இனிய தமிழில் பேசுவோம் தோளிகலே வாருங்கள்

எல்லோரும் நலமா ? என்கிட்ட 2 தலைப்பு இருக்கு ஒன்னு அருசுவை இன்னொனு பொதுசுவை எது வேனுமோ பலகுங்கயா பிடிச்சா பேசுவோம் பிடிகாட்டியும் பேசும்ல

ஜானகி ரவி... நகைச்சுவை ஒன்னும் கஷ்டம் இல்லை... மத்தவங்களை காய படுத்தாம பதிவு போட்டாலே போதும். :) என்னை பற்றி நான் முன்பே சொல்லி இருக்கேன்... "சிரிக்க பிடிக்கும், சிரிக்க வைக்க பிடிக்கும்."

வளர்மதி... உங்க தமிழ் தப்பு தப்பா இருந்தாலும் படிக்க நல்லா இருக்கு. சோனியா'னு ஒருத்தர் இங்க பிள்ளை தமிழ் பேசுவாங்க... அப்ப்டி இருக்கு. ரொம்ப நன்றி தமிழில் பதிவு போட ஆரம்பித்ததுக்கு. அப்படியே தொடருங்க ப்ளீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடா! இப்பதான் சந்தோஷமா இருக்கு. முகப்பில் எல்லாமே தமிழில் தெரியுது. ;) மழலையாக இருப்பினும் தமிழ் இனிமைதான்.
நாகவளர், திரும்ப தமிங்கிலத்துக்குப் பின்னால ஓடிராதீங்க. ;)
வனிதா, அழகா லிஸ்ட் போடுற ப்ரபாவை மறந்தாச்சாச்சா? ;)

‍- இமா க்றிஸ்

ஏன் இமா... பிரபா தமிழ் தெரியாம தமிழ் பதிவு போடுவாங்க தானே!!! அவங்க தாய் மொழி தெலுங்கு தானே??? அது பரவாயில்லை. சோனியா பக்கா தமிழ் ஆள், ஆனா கொஞ்சும் தமிழ்... அதான் சொன்னேன். ;)

வளர்மதி ரொம்ப நல்லவங்க.... தமிங்கிலிஷ் பக்கமே போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைவருக்கும் காலை வணக்கம்

ஆஹா.... காலை வணக்கம்'னு பார்த்ததும் பிரபா'னு நினைச்சு ஓடி வந்தேன். வணக்கம். நலமா வளர்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பென்ஞ் மேல நின்னதுல தான் கால் வலிக்குது

வனிதா டிச்சர் இன்னும் வரலயா

மேலும் சில பதிவுகள்