My lips are black and skin is very bad,
niraya vedippu irruku and daily thol uriyudu, please help me by some natural and home made tips.
My lips are black and skin is very bad,
niraya vedippu irruku and daily thol uriyudu, please help me by some natural and home made tips.
adikadi lips butter or ghee
adikadi lips butter or ghee thaduvunga pa illati nallaennai use pannalam thol uriathuma
romba thanks akka, i ll try
romba thanks akka, i ll try it.
அன்புடன்
பவித்ரா
தமிழ் இனிய மொழி
தோழி தமிழ் இனிய மொழி தமிழில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவு
tamil inia moli note paperil
tamil inia moli note paperil elutha sonnal muthumuthaga eluthi viduven itha thalathil adippatharku mikavum siramamaga ulathu. manithu vidungal
பவித்ரா....
பவித்ரா....
வெண்ணய் பயன்படுத்தலாம்.. நான் கேள்விப்பட்ட வரையில் நல்லண்ணய் உதட்டை கருப்பாக்கும்.நிறைய தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.பன்னீர் ரோஜாவை அரைத்து பூசலாம்.கொத்தமல்லி தழையையும் அரைத்து பூசலாம்.பீட்ரூட் அரைத்தும் பூசலாம். சிலருக்கு இயற்கையாகவே இந்த கலர்தான் இருக்கும். திடிரேன மாறியிருந்தால் இவற்றை செய்து பாருங்கள்
முக்கியமாக தேவா அவர்களிடம் கேளுங்கள்....
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
மன்னிக்கவும் தோழி, நான்
மன்னிக்கவும் தோழி, நான் புதிதாக சேர்ந்ததால் எனக்கு தமிழில் எவ்வாறு அடிக்க தெரியவில்லை. இப்போது கற்று கொண்டேன். இனி தமிழில் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
அன்புடன்
பவித்ரா
தோழி
தோழி மன்னிப்பு பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாமே
சரி தொழி.
சரி தொழி.
அன்புடன்
பவித்ரா
வுதட்டிற்கு
வுதட்டிற்கு கொஞ்சம் நெய் அல்லது வெண்ணெயில் கொஞ்சம் சுகர் மிக்ஸ் செய்து வுதட்டில் மெதுவாக தேய்க்கவும்.வுதட்டில் வுள்ள டெட் ஸ்கின்ஸெல்லம் போய் சிவப்பான தோற்றத்தை பெரும்.கேரட் ஜுஸ் ஆர் பீட்ரூட் ஜுஸ் கூட ஒகே.
அன்பு பவித்ரா...
அன்பு பவித்ரா...
உதட்டை அடிக்கடி நாவால் ஈரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.தினமும் ப்ரஷ் செய்துவிட்டு ப்ரஷ்ஷால் மெதுவாக தேய்த்துக் கொடுக்கவும்.இப்படி செய்வதால் டெட் செல்கள் எல்லாம் நீக்கப்படும்.
துளி தேன், சிறிது சுகர்(sugar), சிறிது வேஸ்லின் இது மூன்றையும் குழைத்து உதட்டில் மெதுவாக ரப்(rub )செய்வது போல தடவவும்.சிறிது நேரம் கழித்து டவலாலோ டிஷ்யூ பேப்பராலோ துடைத்து விடவும்.வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் உதடு வரட்சி இல்லாமல் இருக்கும். பளபளப்பாகவும் இருக்கும்.மென்மையாகவும் கூட..தினமும் வெண்ணெய் தடவுங்கள்.
கவிதாசிவகுமார்
anbe sivam