உடல் பருமன் குரைக்க

உடல் பருமன் குரைக்க என்ன செய்யவேண்டும்

ஹாய் சங்கீதா.. எப்படி இருக்கீங்க?..

1. காலைல எழுந்தவுடன் வெதுவெதுப்பா 1 டம்ள்ர் தண்ணீர் குடிங்க..
2. ஒவ்வொரு தடவை சாப்பிடரதுக்கு முன்னாடி தண்ணீர் சாப்பிடுங்க
3. ஸ்நாக்ஸ் பக்கமே போகாதீங்க
4. கிரேப் ஜூஸ் சேத்துக்கோங்க
5. சுரைக்காய் வாரம் ஒரு முறை சாப்பிடுங்க
6. மினிமம் அரை மணி நேரம் வாக்கிங் போங்க

எல்லாத்துக்கும் மேல மனச ரிலாக்ஸா வச்சிக்கோங்க

கண்டிப்பா ரிஸல்ட் தெரியும்

வாரத்தில் மூன்று முறை எலுமிச்சை சாறுடன் உப்பு, தண்ணீர் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்

அன்புடன்
பவித்ரா

ஆனா ஏன் நடிகர் பிரபு, ஜெயலலிதா, செந்தில், விஜயகாந்த், பிந்துகோஷ் இவங்களெல்லாம் ரெம்ப ஒல்லியா இருக்காங்க
அன்புடன்
ஆஷிக்

1 . சிறிதளவு பார்லியை 6 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து
3 கிளாஸ் ஆனா வுடன் அதை ஆற வைத்து மூன்று வேலை குடிக்கவும்.
2 .வெதுவெதுப்பான நீரில் லெமன் மற்றும் தேன் கலந்து வெறும் வயற்றில்
குடிக்கலாம்.
3 .காலை பப்பாளி ஜூஸ் மற்றும் ராகி ஜாவா குடிக்கலாம் .
4 .மத்யம் மற்றும் இரவு புல்கா அல்லது கோதுமை ரவா சாதம் சாபிடலாம்.
5 .இதனுடன் பச்சை காய்கறிகள், வெஜ் சூப் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்
6 இதனுடன் விடர் பயிற்சி மிகவும் அவசியம்.

காலையில் டிபனிற்கு பதிலாக கார்ன் ஃப்ளேக்ஸ் அல்லது ஓட்ஸ் சாப்பிடலாம்

அன்புடன்
பவித்ரா

வெண்ணீரில் தேன் ஊற்றி குடித்தால் உடல் இளைக்கும்.

பாக்யா, பவித்ரா, சுந்தரி, உங்க குறிப்புகளுக்கு நன்றி, இதன் பலனை 1 மாதத்தில் சொல்கிறேன் பா. என் id psarathy23@yahoo.co.in.

thankyou

அன்பு சங்கீதா,
முடிந்தால் இழையின் தலைப்பை ஒரு மு'றை' சரிசெய்வீர்களா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்