குழந்தைக்கான மாலை நேர ஸ்நாக்ஸ்

குழந்தைகள் 4 வய்து ஸ்கூல் விட்டு வ்ந்தவுடன் என்ன் என்ன HEALTHY ஸ்நாகஸ் கொடுக்கலாம் எல்லாரும் வந்து சொல்லுங்கள் எல்லாமே ஆரோக்கியமானதா இருக்கனும் தோழிகளே

கெலாக்ஸ் கொடுக்கலாம்.
கொண்டக்கடலை சுண்டல்,பயறு வகைகள்ல ஏதாவது வித்தியாசமா செஞ்சுகொடுக்கலாம். விஜிடபிள் சாண்விட்ச் நீங்களே செஞ்சு கொடுக்கலாம். அதை தவிர குழந்தைகளுக்கு அப்டின்டு சைட்ல இருக்குமே அதை நீங்க பாத்தீங்களா?
http://www.arusuvai.com/tamil/recipes/196
இந்த லிங்க்ல பாருங்க. உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Pottato Chips

முட்டை மற்றும் சுகர் பவுடர், ஏலக்காய் பொடி இவற்றை நன்றாக beet செய்து பிரட் துண்டுகளை அதில் டிப் செய்து தோசை தவாவில் நெய் வுற்றி toest செய்து எடுக்கவும்.இது குழந்தைகளுக்கு healthy மற்றும் tasty யாகவும இருக்கும்.ஓட்ஸ்ஐ பாலில் வேகவைத்து சுகர் சேர்த்து பாயாசம் போலே கொடுக்கலாம்.

ஹூம்ம்ம்....எப்ப பாத்தாலும் சாப்பாடுதனா? வேற வேலையே இல்லையா?
அன்புடன்
ஆஷிக்

I am interest for cooking .So I would like to like join arusuvai member.

மேலும் சில பதிவுகள்