ரத்த புற்றுநொய்

ரத்த புற்றுநொய் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?

சாரி எனக்கு தெரியாது

இத்தகைய நோய்களுக்கெல்லாம் மருத்துவரின் ஆலோசனை படிதான் உணவுமுறை அமைத்து கொள்ளவேண்டும். யாரேனும் தவறாக ஏதாவது சொல்ல அது தவறாக முடிந்துவிடும். தயவு செய்து மருத்துவரிடம் இதை பற்றி நீங்கள் விசாரிக்கலாமே!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்