COMPUTER

இங்கே எல்லாரும் குறிப்பிட்ட ஒரு சில TOPIC லேயே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்காங்க, பயனுள்ள உரையாடல்கள் மிக சொற்பமாகவே இருக்கிறது, அறிவு சார்ந்த மற்றும் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் கொஞ்சம் அதிகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்குமென என் தாழ்மையான அபிப்ராயம். அந்த வகையில் COMPUTER/SOFTWARE பற்றிய விவாதங்கள் ஆர்ம்பித்தால் நன்று என்று இன்று தோன்றுகிறது. அவ்வாறு ஒரு தலைப்பிட்டு அதொற்கொரு ஒரு பதிவிட்டு அந்த தலைப்பின் கீழ் வைக்கிறேன். ஏன்னா நம்ம்க்கும் கொஞ்சூண்டு இந்த கம்ப்யூட்டர் அறிவு இருக்கிறது அதை பகிர்ந்து என் அறீவைப்பெருக்கி கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த தலைப்பில் நாம் பயனிக்கும்போது வராதவர்களெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது அப்பப்போ அட்மினும் வந்து எட்டிபார்க்கும் நிலையெல்லாம் வரும் எனவே. அங்கே வந்து உங்கள் சந்தேகங்களை கேட்க தொடங்குங்கள்.
குறிப்பு: இந்த AMINA MOHAMMED வுக்கு முன்னாடியே வந்து முதல் பதிவு இடுபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்
அன்புடன்
ஆஷிக்

//இந்த AMINA MOHAMMED வுக்கு முன்னாடியே வந்து முதல் பதிவு இடுபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்\\

நான் பாராட்டு வாங்கனும்னு இந்த பதிவ போடலை அதனால ஆமினா அக்கா கோவிச்சுக்க வேணாம்...

நானும் கூட இந்த மாறி ஏதாச்சு ஆரம்பிக்கனும்னு யோசிச்சேன் ஆனா ஆரம்பிக்கர அளவுக்கு எனக்கு அதிகமா கணிப்போறி-ய பத்தி அறிவு இல்லை அதபத்தி தெரிஞ்ச உங்கள மாறி ஜீனியஸ் யாராவது ஆரம்பிக்கட்டும்னு விட்டுட்டேன்...

ரொம்ப யூஸ்ஃபுல்லான த்ரெட் அண்ணா வாழ்த்துக்கள்...

மீண்டும் பேசலாம்
நன்றி

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

கம்ப்யூட்டர் பற்றி அவ்வளவா எனக்கு தெரியாது. வீட்டில் computer இருப்பதால் நானே ட்ரை செய்து கற்றுக்கொண்டது சிறிது.இந்த பகுதியை
நான் ரெகுலராக follow செய்கிறேன்.என்னக்கும் நிறைய விஷயங்கள்
தெரிய வாய்பிருக்கிறது.வுங்கள் பனி தொடர வாழ்த்துகள்

computera appadina enna enakku athu theriyathe yarachu sollungal

computerna என்னன்னு தெரியாமலா திருச்சியிலிருந்து சிங்கபூர் போயிருக்கீங்க சுரேஷ். அதுவும் ஆஷிகிடம் கேட்டிக்கிரீர்கள் அவர் விளக்கம் சொன்னால் இன்று முழுவதும் விளக்கமாக சொல்வார் கேளுங்கள்.

Hi, suresh..

A programmable machine. The two principal characteristics of a computer are:
• It responds to a specific set of instructions in a well-defined manner.
• It can execute a prerecorded list of instructions (a program).
Modern computers are electronic and digital. The actual machinery -- wires, transistors, and circuits -- is called hardware; the instructions and data are called software.
All general-purpose computers require the following hardware components:
• memory : Enables a computer to store, at least temporarily, data and programs.
• mass storage device : Allows a computer to permanently retain large amounts of data. Common mass storage devices include disk drives and tape drives.
• input device : Usually a keyboard and mouse, the input device is the conduit through which data and instructions enter a computer.
• output device : A display screen, printer, or other device that lets you see what the computer has accomplished.
• central processing unit (CPU): The heart of the computer, this is the component that actually executes instructions.
In addition to these components, many others make it possible for the basic components to work together efficiently. For example, every computer requires a bus that transmits data from one part of the computer to another.
Computers can be generally classified by size and power as follows, though there is considerable overlap:
• personal computer : A small, single-user computer based on a microprocessor. In addition to the microprocessor, a personal computer has a keyboard for entering data, a monitor for displaying information, and a storage device for saving data.
• workstation : A powerful, single-user computer. A workstation is like a personal computer, but it has a more powerful microprocessor and a higher-quality monitor.
• minicomputer : A multi-user computer capable of supporting from 10 to hundreds of users simultaneously.
• mainframe : A powerful multi-user computer capable of supporting many hundreds or thousands of users simultaneously.
• supercomputer : An extremely fast computer that can perform hundreds of millions of instructions per second.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

எனக்கும் கடந்த ஒரு வருடமாகத்தான் கம்ப்யூட்டர்
பற்றி ஓரளவு தெரியவந்தது. அதுவும் வீட்டிலேயே
கம்ப்யூட்டர் வாங்கினதல இன்னமும் நிறைய தெரிந்து
கொள்ள விருப்பம்தான். நிறைய நேரம் அருசுவை
தோழிகளுடன் பதிவுகளை பகிர்ந்துகொள்வதில்தான்
செலவிடுகிரேன். எழுத்துதவி மூலமாக தமிழிலெழுத
வும் சில சங்கடங்கள் இருக்கு.ஆனா கூட சமாளிச்சுண்டு
கூடிய வரையிலும் தமிழிலேயே எழுத முயற்சி செய்து
கொண்டிருக்கேன். இன்னமும்கூட யாராவது கம்ப்யூட்டர்
பற்றி கற்றுக்கொடுத்தால் என் போன்ற பலருக்கு மிகவும்
பயனாக இருக்கும்.தோழி நல்ல ஒரு த்லைப்பில் பதிவு
போட்டிருக்கிறார்கள்.

உங்கள் கேள்வி தமாஷ் பன்னுவதுபோல் தெரிகிறது, கம்ப்யூட்டரில் அதிக Knowledge உள்ளவர்கள்தான் இப்படி நக்கலா கேட்பார்கள், Sushma நீங்க எந்த நோக்கில் கேட்டுள்ளீர்கள்
அன்புடன்
ஆஷிக்

Don't worry, தமிழ் எளிதில் எழுத நான் உங்களுக்கு மிகவும் எளிதான வழி சொல்கிறேன். நான் இப்ப OFFICEல் இருப்பதால் Evening உங்களுக்கு detail அனுப்புறேன்
அன்புடன்
ஆஷிக்

நானுமே எதும் தெரிஞ்சு வச்சுகிட்டு ஆரம்பிக்கல
நான் ஆரம்பிச்சதே தெரிஞ்சுக்கத்தான் :))
தெரிஞ்சுதை சொல்லி தெரியாததை கேட்டுக்கொள்ளவே இந்த ஆரம்பம்.
நானும் யாராவது ஆரம்பிப்பார்கள் என்றுதான் இருந்தேன், ஆனால் யாரும்
ஆர்ம்பிக்கவில்லை, அதனால் நான் கொழுத்திபோட்டுட்டேன், இனி அனையாமல்
பார்ர்த்துகொள்வது அனைவரின் பொறுப்பு.
அன்புடன்
ஆஷிக்

மிகவும் பயனுள்ள் தலைப்பு.

மேலும் சில பதிவுகள்