காணாமல் போனவர்களின் விபரம்

ஹாய் தோழீஸ் என்னடா போலீஸ் ஸ்டேஷன் வாசகம் போல இருக்குதா வேற ஒண்ணும் இல்லை பா அறுசுவைக்கு லீவ் சொல்பவர்களின் விபரம் இங்கே சொல்லிட்டீங்கனா நாங்க ஆள வச்சு தேட வேண்டாம்ல அதனால் தான் இப்படி ஒரு த்ரெட் ஆரம்பிட்டேன்.ஏன்னா ஏற்கனவே நிறைய பேர் நிறைய பேரை தேடுகிறார்கள்.புரியலையா :) பழைய தோழிகள் நிறைய பேரை காணோம்பா அதான் ஜலீலா அக்கா,ஆசியா அக்கா,இலா,அதிரா,மர்ழியா,சாதிகா aunty ,அப்சரா,பாப்ஸ்,சாந்தோ,இன்னும் நிறைய தோழிகள்.................... பெயர் விடுப்பட்டு இருந்தாள் தப்பா நினைச்சுக்காதிங்க! இவுங்களும் அப்பப்போ வராங்க மின்னல் மாதிரி காணா போயிதுராங்க.அனைத்து நாட்டினர் அனைத்து ஊர் காரர்களும் வந்து இங்கே லீவ் சொல்லலாம் அதுக்குன்னு As i m suffering fevernnu சொல்லீடாடீங்க ok wa.

நல்ல ஐடியாபா, வரவேற்கிறேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

என் ப்ரண்ட் நிஸர் பானு, சுமையா ஷஹூபனாத்,நஸ்ரின் கனி இவங்கள காணாம். எப்ப வராங்க எப்ப போறாங்கன்னு தெரியல. ரொம்ப நாளா ட்ரை பண்றேன் பிடிக்க முடியல. மூனு பேரும் எப்ப வறீங்கண்ணு ஒரு பதிவு கொடுத்துட்டு போங்கோ!!!!!!!!

எவ்வளவு நளா தான் நானும் தேடுவேன்.சீக்கிரம் வாங்கோ. ப்ளீஸ்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இங்க தான் இருக்கேன்,எங்கயும் போகல ஆமினா.கொஞ்சம் முன்னாடிதான் ஒரு பதிவு குடுத்தேன்.சமையல் அனுபவம் ல இருக்கு.அடிக்கடி பதிவு குடுக்காததுனால உங்களுக்கு தெரியல.என்னையும் நியாபகம் வைத்து கூப்பிட்டதுக்கு நன்றி :)

Assalamu alaikum. Pasanga veetila iruntha avanga than iruppanga.So neenga eppa varingannu sollunga naanum varen ok va. thedunathukku nandri ma

nisarbanu

hello

நிஸர் பானு
அடிக்கடி இங்கே தான் சுத்திட்டு இருப்பேன்.நீங்க வரும் நேரம் சொல்லுங்க. (ஷஹுபனாத் மற்றும் நீங்க கூப்பிட்டதும் ஒடி வந்து பதில் கொடுத்ததற்கு நன்றி).என் ப்ரண்ட் ரிஸ்வானாக்கு தான் நன்றி சொல்லனும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Ippa than unga msg parthen nalama
Unga viruppam enna enge irukireergal.

nisarbanu

சேக் அண்ணாவை காணவில்லை. இஷானி கவிதையில் மயங்கி போனவர் தான். அதற்கு அப்பறம் காணவில்லை. கவி சிவாவும் காணவில்லை.(நாங்க பட்டி மன்றதுக்கு ரெடி. நீங்க ரெடியா?)
சீக்கிரம் ஓடிவாங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹெல்லோ ஆமினா!ப்ரூடா விட்டாலும் அளந்து விடனும்.அது கதை இல்ல.கவிதை.நான் இங்கேதான் இருக்கிறேன்.அந்தரத்தில் பூமியோடு சுற்றிக்கொண்டிருக்கிறேன்.உங்களுக்கு வேளையே கிடையாதா?எனி டைம் ஃப்ரீதானா?ம்ம்ம்ம்ம்ம் குடுத்துவச்சவங்கப்பா......

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அண்ணா நானும் கவிதை என்று தானே சொல்லி இருக்கேன். நீங்க எதை ப்ரூடா என்று சொல்லுகிறீர்கள்.எனக்கு புரியல. என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே(அறகரண்ட்)?

வீட்டில் தான் சிஸ்டம் இருக்கு. கார்கோவில் பார்சல் பற்றி கம்ளைன்ட், டீடைல்ஸ் சொல்லுவது நான் என்பதாலும், அடிக்கடி போன் கால் வரும் என்பதாலும் சிஸ்டத்தை ஆப் செய்ய கூடாது என்பது என் ஓனர் (கணவர்) கட்டளை. இல்லைஎன்றால் சம்பளத்தை குறைத்துவிடுவார். அதுனால தான் அறுசுவையில் தொடர்ந்து வரேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்