என் தோழியை வாழ்த்துங்கள்

என் தோழி ஹேமாவின் பிறந்த நாள் நாளை (07 . 07 .10 ) அன்பு அறுசுவை நண்பர்களே.என் தோழியை மனதார வாழ்த்துங்கள்.அவள் பல்லாண்டு சகல சௌபாக்கியங்களுடன் வாழ வாழ்த்துகிறேன் நீங்களும் வாழ்த்துங்கள்

அதெப்படி?
வாழ்த்தாம இருப்போமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

may god bless you for peaceful and healthy life
Warm Regards
Ashiq

பிறந்தநாள் வாழ்த்துகள்

உங்கள் நட்பு தொடரவும் உங்கள் தோழியின் பிறந்தநாளுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் மணமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் தோழி மிகவும் அதிர்ஷ்டசாலி உங்களை போல ஒரு தோழி கிடைபதற்கு உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்.

வாழ்வில் எல்லா வளங்களையும் இறைவன் உங்கள் தோழிக்கு அளித்திடவும், உங்கள் நட்பு மென்மேலும் பல மடங்கு பெருகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் தோழிக்கு ஹேமாவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவங்ககிட்ட எங்கள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கவும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Hi Sis. நமது தோழி பல்லாண்டு காலம் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Convey my birthday greetings to your best friend

nisarbanu

நீங்கள் அனைவரும் என் தோழியை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் தோழியிடம் அறுசுவை பற்றியும் நீங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தது பற்றியும் சொன்னேன் . மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்

உங்கள் தோழிக்கு மதுரை தோழிகள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஹேமாவிற்கு...
அவரின் கனவுகள் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்