அட்மின் மற்றும் தோழிகளே

அட்மின் ஸார் நான் B.Sc Computer Science படிச்சிருக்கேன்,நான் MT(Medical Transcription) படிக்கலாமா?MTல இருக்கிற Risks,Advantages மற்றும் கஷ்டங்கள் பற்றி கூற முடியுமா?மேலும் அதில் 6000 லிருந்து 60000 ரூபாய் வரை படிப்பு இருக்கிறது எந்த மாதிரியான கோர்ஸ் மிகவும் எளிதானது மற்றும் விரைவாக படிக்க கூடியது.தயவு செய்து கூறுங்கள்

http://www.arusuvai.com/tamil/node/15072

இந்த லின்க்கை பாருங்கள். இதை பற்றி ஏற்கனவே தேவையான அளவு அறுசுவையில் பேசியாகிவிட்டது. இது பயன்படுமா என பாருங்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா
டியர் ரம்யா உங்க உதவிக்கு நன்றி,ஆனால் அந்த லிங்கில் MTன்னா என்னன்னுதான் சொல்லி இருக்காங்க.ஆனால் அது பற்றிய முழுவிவரம் சொல்லப்படவில்லை.அட்மின் ஸார் உங்க பதிலுக்காக காத்துட்டு இருக்கேன்

மேலும் சில பதிவுகள்