How to increase hemoglobin level.. im having 9.6.... i feel griddiness, vomitting, and soo tired... plz help me to cure... tel me some foods to increase
How to increase hemoglobin level.. im having 9.6.... i feel griddiness, vomitting, and soo tired... plz help me to cure... tel me some foods to increase
ஸ்டெல்லா
ஸ்டெல்லா..
நான் கேள்விப்பட்ட வரையில் 9 என்பது மோசமான அளவு கிடையாது.ஆனால் 11 மேல் இருந்தால் நல்லது தான். எதனால் மயக்கம் என பாருங்கள்.வேறு காரணம் கூட இருக்கலாம். லோ பிபி மாதிரி..
மேலும் ஹீமோக்ளோபின் அதிகம் உள்ள உணவு என்றால் மாதுளை,பேரீச்சை, பீட்ரூட், ஆரஞ்சு.பப்பாளி மற்ற அனைத்து கீரை மற்றும் காய்கறி பழ வகைகள்.
டெக்ஸ் ஆரஞ் என ஒரு அனைவரும் குடிக்கக்கூடிய டானிக் உள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்பேரில் குடிக்கலாம்.v
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
hi stella
அத்தி பழம் பேரிச்சை சிவப்பு நிறமுல்ல பழங்க்கள்காய்கறிகள்சாப்பிடலாம். non vegஎன்றால் ஆட்டு ஈரல் சாப்பிடலாம்.