சவுதி அரேபியாவில் (கோபார்) எபிலேட்டர்

சவுதியில் இருக்கும் தோழிகள் யாராவது இங்கு எபிலேட்டர் (Epilator) எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்களேன்... நான் கோபாரில்(Al Khobar) வசிக்கிறேன்..... நிறைய இடம் தேடியும் கிடைக்கவில்லை....

மேலும் சில பதிவுகள்