ஆக்டோபஸ் ஜோசியம்

foot ball பார்த்தீங்களா?..octopus astrology னு நம்ம ஊரு கிளி ஜோசியம்
மாதிரி பட்டையை கிளப்பிட்டு
இருக்காங்க foreign பயபுள்ளைக...
astrology எல்லா ஊருக்குமே பொருந்தும் போலே இல்லையா??but...இந்த prediction நிச்சயம் team players psycologicalaa suffer ஆகலாம் இல்லையா?

கிளி ஜோசியம், எலி ஜோசியம் இப்ப ஆக்டோபஸ் ஜோசியம்... ஆறரிவு இருக்க மனுசங்க அவங்கள நம்பராங்களோ இல்லயோ ஓரறிவு ஈரறிவு ஜீவன்கள நம்பரது தான் இதுல வேடிக்கை... எல்லாமே ஒரு நம்பிக்கை தான்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

latha...come on..catch my thanks..u've replied all my reviews..it z given me more pleasure and motivation..thanks again..

Madurai Always Rocks...

latha...come on..catch my thanks..u've replied all my reviews..it z given me more pleasure and motivation..thanks again..

Madurai Always Rocks...

ஜோசியத்தை விட இதனால் எவ்வளவோ பாதிக்கபடுவது team players தான் இல்லையா? ஜோசியம் ஒரு positive mode இல் இருந்தால் it will be good...
ஜோசியம் எங்கே போனாலும் போணி ஆய்டும்.

Madurai Always Rocks...

ஓகே ஓகே.... நமக்குள்ள எதுக்குங்க இதெல்லாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எல்லாரும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க... ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன் கிளி எலியெல்லாம் பழைய ஸ்டைல் புதுசா புலி ஜோசியம் வந்துச்சுன்னா எப்படி இருக்கும்...

யோசிங்க யோசிங்க.....

கிளியும் எலியும் நமக்கு நல்ல டைம் ஆரம்பம் எப்பன்னு சொல்லும் ஆனா புலி நம்ம டைம்ம நல்ல படியா முடிச்சுரும்ல......

ஹாஹாஹா இப்படி யோசிக்கவே நல்லாருக்கே......

இதுக்கு வந்து எல்லாரும் உங்க கருத்த சொல்லுங்க தோழிகளே... கொஞ்சம் சந்தோசமா சிரிக்கலாம்.....

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஆக்டோபஸ், ஜோசியம் சொன்னாலும் சொன்னது..ஜெர்மனி இல் ஆக்டோபஸ் வியாபாரம் கொடிகட்டி பறக்குதாம்..மீன் வளர்ப்புக்கு பதில் ஏன் ஆக்டோபஸ் வளர்க்க கூடாதுன்னு "ரூம் போட்டு" யோசிப்பதாய் கேள்வி..
some intersting news for octobus..PAUL, இது தான் ஆக்டோபஸ் அண்ணாச்சியின் பெயராம்...swedish பிரதமர் கிண்டலாக சொல்லி இருக்காராம்.."அதுக்கு ஏன் ராணுவ பாதுகாப்பு கொடுக்க கூடாதுன்னு..."நம்ம ஊருக்கு எப்போ ஆக்டோபஸ் ஜோசியம் வரும் தெரியல..ஒரு சேஞ்சுக்கு 'தவக்காளை ஜோசியம்,எறும்பு ஜோசியம்,காக்கா ஜோசியம் "எல்லாம் innovative aa கொண்டுவரலாம்..இதுவும் ஜோசிய புரட்சி தான் இல்லையா...நாமெல்லாம் விவரங்க..சாதுவான விலங்குகளை தான் செலக்ட் பண்ணுவோம்..நாம தான் ஜோசியம் பார்த்துட்டு ஆப்பு வைப்போம்..புலி எல்லாம் நமக்கு ஆப்பு வைக்கும் லதா மேடம்...இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...

Madurai Always Rocks...

நான் புட்பால் பார்க்கல ஆனா இத படிக்கும் போது மக்களின் அறியாமை தான்னு புரியுது. யாரோ தங்கள் வியாபார யுக்திக்காக எதையாவது சொல்லி ஒரூ விஷயத்தபற்றி அதையே மக்களும் நம்பி அதன் பின் அலைகிறார்கள். இப்போ ஆக்டோபஸ்ஸுக்கு மக்கள் அலையாஅலைவாங்க எங்க பார்த்தாலும். எவ்வளவு காசுக்கொடுத்தாவது அதை வாங்க நினைப்பார்கள். ஆமாம் இப்படியே சொல்வதை எல்லாம் நம்பிக் கொண்டு இருந்தால் ஒரு நாள் ஈ, எறும்பு, கரப்பான்பூச்சி, பல்லி, கொசு ஜோசியம்லாம் வந்துடும்.

ஆமாம் அப்படியெல்லாம் அவுக ஆரம்பிச்சால் நாம பெண்கள் எல்லாம் சேர்ந்து கத்திரிக்காய் ஜோசியம்,கொத்தமல்லி ஜோசியம் னு ஆரம்பிச்சுடலாம்..அதுக்கும் மக்கள் வருவாங்க...நம்ம வேலை daily market போய் கூறு போட்ட காய் வாங்கிட்டு வந்து கடை விரிச்சிட வேண்டியது தான்..ஹலோ..இந்த ஐடியா copy right எனக்கு தான்...

Madurai Always Rocks...

கேட்கவே ரொம்ப வித்தியாசமாவும் ஜோக்காவும் இருக்கு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் இது என் கருத்து.

மேலும் சில பதிவுகள்