முரண்பாடான ஹிந்தி படம்..

Kabhi Alvida Naa Kehna ஹிந்தி படம் ..இந்த movie யாராவது பார்த்திருக்கிங்களா? நான் பார்த்தேன்..ஒரு மாதிரி complicated script ..
sharukhan and rani mukarjee..as per my feel...i can justify each charactr..யாராவது பார்த்திருந்தால் can we discuss about tz movie??
முரண்பாடான ஹிந்தி படம்..

yes,i've seen.i hate dis film
sharuk and preethi r love marriage people.but after met ranimukurji ,sharuk fall n love wit rani,already he knew rani was married abshek.rani and sharuk making foolish 2 their partners.

ஒருவனுக்கு ஒருத்தி...கணவனே கண் கண்ட தெய்வம்.. இப்படி பார்த்து பழகிப்போன நமக்கு இந்த படம் கொஞ்சம் shocka தான் இருக்கும்...ஆனால்...படத்தின் லாஜிக் எல்லாம் மீறி பொதுவாய் யோசிக்கும் விஷயம்..காதல் மணம் புரிந்தாலும் காதல் முடிஞ்சு கல்யாணம் ஆன பின்பு நடுத்தர வயதில் ஒரு விதமான caring ,ரசனைகள் எதிர்பார்த்து கொண்டே இருக்கும் மனநிலையில் அது அவர்களின் partner இடம் miss ஆகும்போது ஏற்படும் ஏமாற்றங்களே இப்படி சில முறைதவறிய காதலாகவும் மாறி விடுகிறது இல்லையா???

Madurai Always Rocks...

yes ofcourse,but they were thought thenselves 1ly not thinking about their partners life,at the end of the film abshiek s marry 2 another girl.but preethi won't marry ,that's the true love.love means what sharing & caring ,live 4 others u know.both the couple done the common mistake,they didn't satisfy their partner's expectation,did not take steps 2 whats their partner expectation.i didn't mention not 1 ly the sharuk and rani,preethi and abisheik also .incase any one partner done like that ,avoid this type of love.

Hi everybody. I am Varalakshmi. Newly joined in Arusuvai.com; Unga question parthen; love marriage panikitavanga marriageku appuram love pannathai maranthu, partnerin aasaigal, yekangal ellam poorthi seiamal viduvathal intha mathiri sambavangal nadakalam. Intha movie mathiri niraya veetla nadakuthu, but namma parvaiku varuvathu illai.

True Love Never Fails.

ofcourse..but காதல் ங்கறது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை..அந்த படத்தில் sharukh ஒரு handicapped..சின்ன சின்ன care கூட மிஸ் ஆகும் அவரோட ultra modern மனைவியிடம்..அதே போலே ராணிமுகர்ஜி tipical கொஞ்சம் conservative type...but அவள் husband pure western type..இந்த mismatch தான் knot...ஒத்த ரசனைகள்...ஒத்த ஈடுபாடு எல்லாமே சீக்கிரம் ஈர்ப்புக்குரியன இல்லையா...love வருவதற்கு age /family க்கும் அப்பால் காரணங்கள் புலப்படலாம் இல்லையா..life is made up of love..love is made up of beloved one z passion...

Madurai Always Rocks...

அந்த படத்தை நானும் தான் பார்த்தேன். பார்க்கும் நமக்கு தான் இவ்வளவு கடுப்பா ஆகுது. ஆனா அந்த படம் வெற்றிபடம் என்பதை யாரும் மறுக்க முடியாது. காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள். யாரும் முயற்சி செய்யாதது(தமிழ்நாட்டுல அந்த படம் எடுத்தா கண்டிப்பா கலவரம் தான்). ஹிரோசிமா&நாகசாகி மையமா வச்சு ஒரு படம் எடுத்துற்ந்தாங்க. படம் பேர் தெரியல. அதுலும் இதே போல் காதல் கதை தான். ஆங்கில படம் எப்படி இருந்தாலும் ஏற்கும் மக்களுக்கு இந்தியாவில் இது போல் கதை கொண்டுவரும்போது ஏற்க மறுக்கிறார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்னாலயும் இந்த படத்தை ஏத்துக்க முடியல தான்.

சில திரைப்படங்கள் மட்டும் தான் இது முளுக்க முளுக்க கற்பனைன்னு போட்டு வருது ஆனாலும் அந்த கற்பனை படங்களுக்கான கரு ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக தான் இருக்கும்... இந்த படத்துல இருக்க சம்பவத்தைப் போல இப்ப நடக்காம ஒன்னும் இல்ல... இத கேள்வி படாதவங்களுக்கும் பாக்காதவங்களுக்கும் புதுசா இருக்கலாம்...

காதலுச்சு கல்யாணம் பன்னிக்கிட்டவங்கன்னு இல்ல எல்லாருக்குமே இது பொருந்தும். எதிர்பார்ப்புகள் அதிகமா இருந்து, அது நடக்காம போகும் போது எங்க அவங்களோட எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகுதோ அந்த இடத்த தேடி போறது நடந்துட்டு தான் இருக்கு. பலர் எதுன்னாலும் சகிச்சுட்டு வாழறாங்க சிலர் அப்படி இருக்கறதில்ல.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எதிர்பார்ப்பு பொய்க்கும்போது அவன்/அவள் ஏமாற்றம் அடைகிறார்கள்..எதிர்பார்ப்பு தான் காதல்...காதலின் கட்டுமானம் தான் குடும்பம்..குடும்பத்தின் குதூகலம் தான் நிறைவான வாழ்க்கை..தியாகம் மட்டுமே பண்ணிக்கொண்டு இருக்கும் வாழ்க்கை நிறைவான வாழ்க்கை ஆகாது இல்லையா? கொஞ்ச நாளில் வெறுப்பு/சலிப்பு ஆகவும் வாய்ப்பு உண்டு...எத்தனை வயசானாலும் ரசனை செத்து போகாமல் இருந்தாலே...குதூகலம் தான் இல்லையா??

Madurai Always Rocks...


ஆனந்தி...
//எதிர்பார்ப்பு பொய்க்கும்போது அவன்/அவள் ஏமாற்றம் அடைகிறார்கள்..எதிர்பார்ப்பு தான் காதல்...காதலின் கட்டுமானம் தான் குடும்பம்..குடும்பத்தின் குதூகலம் தான் நிறைவான வாழ்க்கை..தியாகம் மட்டுமே பண்ணிக்கொண்டு இருக்கும் வாழ்க்கை நிறைவான வாழ்க்கை ஆகாது இல்லையா? கொஞ்ச நாளில் வெறுப்பு/சலிப்பு ஆகவும் வாய்ப்பு உண்டு...எத்தனை வயசானாலும் ரசனை செத்து போகாமல் இருந்தாலே...குதூகலம் தான் இல்லையா??//
ரொம்ப சரி. ஏன்னா நான் அப்படித்தான்.......

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இங்க discuss பண்ணி இருக்க ஹிந்தி படம் நான் பார்ததது இல்ல..நம்ம 'சிந்து பைரவி' தமிழ் படத்துல சிவகுமாருக்கும் சுஹாசினிக்கும் வர்ர காதல் பத்தி உங்க கருத்து என்ன? இத ரொம்ப நாளா யார்கிட்டயாச்சும் discuss பண்ணனும்னு நெனச்சுட்ருந்தேன். இன்னைக்குதான் இந்த இழை பாத்தேன்..உடனே கேட்கலாம்னு தோனுச்சு..comments pls...

Hard Work Never Fails..

மேலும் சில பதிவுகள்