பட்டிமன்றம் - 20 - பெண் உரிமை மற்றும் சுதந்திரம்

அறுசுவை தோழிகளின் பங்களிப்பிற்கு மீண்டும் தீனியிடும் விதமாக பட்டிமன்றம் தொடங்கப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?

வாதங்களை தொடங்கி அனைவரும் சிறப்பித்து கொடுக்கவும்.

பெயரளவில் மட்டும் உள்ளது

நல்லாருக்கீங்களா???

என்னைப் பொறுத்த வரைக்கும் பெண் உரிமையும் சுதந்திரமும் கண்டிப்பா வளர்ந்துட்டு தான் இருக்கு...

அருமையான தலைப்பு. எல்லாரும் அதிகமாக விவாதிக்க கூடியது. எந்த கட்சி என்பதை பெரிய பெரிய தலைகள் வந்த பிறகு சொல்றேன்.பட்டிமன்றம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஷகி..

பெயரளவில் என ஒரெ வார்த்தையில் சொன்னா எப்படி.? வாதாட தயாரா பெரிய ஆளுங்க எல்லாம் இருக்காங்க. இன்னும் அதிகாரப்பூர்வமான கருத்துகளோட சொல்லுங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதா ..

வளர்ந்துட்டுதான் வருதுங்கறது ரொம்ப சந்தோசமான விஷயம் தான். அதையே ஷகிய ஒத்துக்க வைங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ஆமின்..

நன்கு வாதாடி உங்கள் அணியை வெற்றிப் பெற செய்ய வாழ்த்துக்கள். நீங்களே ஒரு பெரிரிரிய தலைதான்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா... தலைப்பை கொஞ்சம் காத்திருக்க வைக்கலாமா??? கோவிச்சுக்காதிங்க, கவிசிவா நடுவரா வருவதாக சொன்னாங்க. போன முறை அவஙக் வரும் முன் ஷேக் துவங்கிட்டார். இம்முறை அவங்க ஏன் வரலன்னே தெரியாம நாம ஒன்னு நடத்தினா நல்லா இருக்காதுன்னு படுது. ஏன்னா வழக்கமா திங்கள் தான் துவக்குவோம். இன்னும் 3 நாள் இருக்கு. காத்திருந்து அவங்க வந்ததும் துவக்கினா சரின்னு தோணுது. ஒரு மூத்த உறுப்பினரான அவங்க வார்த்தைக்கு காத்திருக்கலாம்'னு நினைக்கிறேன். தப்பா நினைக்காதிங்க. ஒவ்வொரு முறையும் அவங்களை அழைத்து விட்டு வேறு ஒருவர் துவக்குவது போல் இருக்க கூடாதேன்னு தான் இந்த பதிவு. இதுவே சாதாரண கருத்து சொல்லும் இழை என்றால் ஒன்றும் இல்லை, பட்டிமன்றம் என்று இருப்பதால் சொல்கிறேன். தொடர விரும்பினாலும் சரி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி..

இதே எண்ணம் எனக்கும் இருந்தது.. ஆமின் பட்டிமன்றம் பற்றி கேட்டதற்கு உங்களின் பதில் இல்லாததால் தொடங்கிவிட்டேன். கண்டிப்பாக கவி வந்ததும் தொடங்கலாம். ;) நான் நீங்கள் வரவும் மூன்று நாள் ஆகும் மற்றும் கவியை பற்றியும் யோசித்தேன். நிறைய புது வரவு இருப்பதால் அப்படியே வாதாடட்டும் அதற்குள் பெரிய தலை வந்து சேரவும் சரியாக இருக்கும் என நினைத்தேன். இதற்காக உங்களை மீண்டும் ஒரு பதிவு போட வைத்துவிட்டேனே என்பதுதான் என் வருத்தம். ..உங்கள் உடல்நிலையை கவனியுங்கள் முதலில். இதில் தவறாக நினைக்க ஒன்றும் இல்லை வனி. உரிமையாக கூறியதற்கு நன்றி.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பட்டிமன்றம் ஒத்தி வைக்கப்படுகிறது.

தோழிகளே உங்கள் கருத்தகளை மலை போல சேகரித்து வைத்துக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு..;-). மூத்த உறுப்பினரான கவிக்காக மூத்த உறுப்பினரான வனியின் கருத்தை மனதில் கொண்டு பட்டிமன்றம் தள்ளி வைக்கப்படுகிறது.அனைவரின் ஒத்துழைப்பிற்கு நன்றி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

peyar alavil than ulladhu.

nisarbanu

மேலும் சில பதிவுகள்