என் ஒன்று விட்ட அக்காவிற்கு இந்த treatment தான் செய்தாங்க சில பேர்களுக்கு முதல் முறையே success ஆகும் நிறைய பேருக்கு ஆகாது.
அக்காவுக்கே மூன்றாம் முறை தான் success ஆனது
முதலில் நல்ல fertilisation physician கிட்ட consult செய்ங்க.embryo transplantation எப்படி பண்றாங்கன்னு தெளிவா தெரிஞ்சுக்கோங்க
இந்த லிங்க் உங்களுக்கு உதவும்
http://www.americanpregnancy.org/infertility/ivf.html
ivf fail ஆகிட்டா என்ன பண்ணலாம்னு தெரிஞ்சுக்க இந்த லிங்க் உதவும்
http://www.advancedfertility.com/ivf-failed-second-ivf-success.html
முதலில்
உங்களை நீங்க நல்லா பாத்துகோங்க
யார் பற்றியும்,எதை பற்றியும் கவலை படாதீங்க
உங்களை சந்தோஷமா வைத்து கொள்ள என பண்ணலாம்னு யோசிங்க
அதையே ட்ரை பண்ணுங்க
இசை கேளுங்க,நடங்க,உங்களக்கு பிடித்ததை பாருங்க
இதோட லைப் முடிய போறது இல்லை முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை உங்களை என்னாலே புரிந்து கொள்ள முடியுது கவலை படாதீங்க
எப்போதும் positive thoughts உடன் இருங்க சீக்கிரம் தாயாக வாழ்த்துக்கள்
உங்களுக்காக கண்டிப்பாக கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்
IVF na InVitrio Fertilisation.
ஆணின் விந்தனுவை எடுத்து அதோடு பெண்ணின் கருமுட்டையையும் எடுத்து
செயர்க்கை முரையில் கரு உருவாக வைத்து பிறகு பெண்ணின் கருப்பையில் செலுத்துவர். இதற்க்கு பெயர் தான் IVF.. இது பற்றி நிறைய தகவல் ஏற்கனவே பேசி இருக்கோம். தேடி பாருங்க
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
காவேரி மேடம்
காவேரி மேடம்,

என்றும் அன்புடன்,
கவிதா
ஹாய் தோழி IVF அப்படி என்றால்
ஹாய் தோழி IVF அப்படி என்றால் என்னபா
ஹாய் தோழி IVF அப்படி என்றால்
ஹாய் தோழி IVF அப்படி என்றால் என்னபா
முகி
IVF na InVitrio Fertilisation.
ஆணின் விந்தனுவை எடுத்து அதோடு பெண்ணின் கருமுட்டையையும் எடுத்து
செயர்க்கை முரையில் கரு உருவாக வைத்து பிறகு பெண்ணின் கருப்பையில் செலுத்துவர். இதற்க்கு பெயர் தான் IVF.. இது பற்றி நிறைய தகவல் ஏற்கனவே பேசி இருக்கோம். தேடி பாருங்க
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
IVF Calculator (Success or Failure)
நான் இந்த லின்க் ஐ தினகரன் நாளிதழில் இருந்து எடுத்தேன். http://www.dinakaran.com/sciencedetail.aspx?id=26523
இது IVF success ஆகுமா ஆகாதா என்பதை கண்டரிய உதவும்
God is great
kavyareddy
இந்த லிங்க் வொர்க் ஆகலைப்பா
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
Hi Aswatha
மன்னிக்கவும் . இந்த லின்க் வேலை செய்யுதானு பாருங்கள்.
http://www.dinakaran.com/sciencedetail.aspx?id=26523&id1=21
இல்லையென்றால் இந்த லின்க் ல போய் IVF பற்றி பாருங்கள்
http://www.ivfpredict.com/index-1.html
God is great
kavya
வருதுப்பா dinakaranla.படிச்சுட்டு சொல்றேன்.நன்றிபா.
இது testtube மாதிரிyaபா
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
Aswatha
இது test tube தான்
God is great