மஞ்சள் காமாலை

உ வாழ்க வளமுடன்!
மஞ்சள் காமாலைக்கு சாப்பாடு என்ன என்ன சாப்பிடலாம்?

நல்லாருக்கீங்களா? உங்க சிக்கன் குனியா பதிவ இப்பதான் பாத்துட்டு இருந்தேன். என்னாச்சு உங்களுக்கா மஞ்சள் காமாலை???

பொதுவா மஞ்சள் காமாலைக்கு எண்ணைய் சுத்தமா சேத்த கூடாது. மஞ்சள் தூள் கூட சேத்த கூடாதுன்னு சொல்லுவாங்க எனக்கு சரியா தெரியலை...

வினீத்கு இப்பதான் கொஞ்ச நாலுக்கு முன்னாடி மஞ்சள் காமாலை வந்துச்சு...
நாங்க எங்க ஊருக்கு பக்கத்துல இருக்க ஒரு ஊருக்கு கூட்டிட்டு போய் பச்சைமருந்து குடுத்தோம்... பத்தியம் எல்லாம் ஒன்னும் இருக்க வேணாம்னு சொன்னாங்க... ஒரு மாசம் கலுச்சு போய் செக் பன்னி மஞ்சள் காமாலை கொரஞ்சுருக்கான்னு பாத்துக்க சொன்னாங்க நாங்களும் போய் பாத்ததுல சுத்தமா கொரஞ்சு போய்ருச்சு...

உங்களால முடியும்னா நீங்களும் போய் அங்க பாத்துகங்க அம்மா...
(அம்மான்னு சொல்லலாமா?)

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

Anbana mohana vanakkam.

1. You must follow a very very resticted food habit at this time.
Completely avoid all the NON,VEG items nuts, oil mixed, salted
acid formed juice items, creamed milk items for nearly 3 months.

If you are NOT cared these things it will lead you to TYPHOID
in latter period. I myself was affected by janduce and next
by typhoid with in six months in my schooldays. So be carefull.

2. Only food items made by boiled rice like kangi by boiled rice
ravai, idili, iddiyappam, and after 10 days you can take boiled
rice food with buttermilk narathangai uurigai only.
Daily you must have keelkkainelli or manjal karrisilangkanni
keerai grind it ana mix it with buttermilk without salt drink it
as morning bedcoffice with out drinking anything before that.
And another thing inthe evening time take one tablespoon soompu
perungeeragam fry that in a new mudpot and add one and half
tumbler water and add 50 grams dry grapes and boild that water
make it half. In the next morning after that mooligai +buteer
milk medicine give a break for 1/2 hour and drink soo+greap juce
water without adding anything. You must continew this two
drinks atleast two months. this two will help you very much for
curing the kammalai and inprove your health by soothing your
stomuch. You can give veg soups water only without adding
anything with fried powdered geera only. No madha, atta and
sathumavu items, They hard cereals to digest at this time.
Food items should be semihot and semisolid
When you start for regular food habit
1. Daily add karisilangkanni keerai is a must to purify t
the blood.
2 If you want add salt fry that stonesalt ina kaddai and add.
in all the food items for them or the whole family.
Ir you want to add tamarind that also fried directely in the
fire and add it in the food items.
It you want to season your food items add only geeragam.
Remove the skin of the tomato. Give them only veg soops+
fried geera powder and without salt. NO MILK.
3. If they feel the stomuck is flexable and if they feel
hungry and have eager to eat and cannot tolerate the
hungry these are the indications they are cured from
the kammalai,
4. They should kept alone in the house also. If they are
School going children they should be in kept in
the house only with compleate rest. You should not send
send them to the school. It is spreading decease by touching
and mingling with them and by using there things, and the
water. So you must me very very carefull in this. And wont
allow them to study at that time. Never make them to feel
to strain for any thing , It will bring to them seviour
head ach and pain in eyes. Never comp the hair with seepu.
correct hair by fingertips very gently with out oil.
When you want to give them headbath give them a very mild
shampoobath very gently, Other wise there will be
heavy hairfall. It is very worstdeasea which is spoiled
blood . So you mustbe very carefull but you will be cure
from this very soon if you follow the food restrictions.
Best wishes for speedy recovery.

Anbudan poongothai.

Thease are things they should follow.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நீங்கள் கொடுத்த இந்த பதிவு கண்டிப்பாக பயனுள்ளது என்பது சந்தேகமில்லை.ஆனாலும் ஆங்கிலத்தில் இருக்கும் போது படிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. தயவு செய்து தமிழில் பதிவை எழுதுங்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் மேல் உள்ள பதிவை கூட தமிழில் மாற்றுங்கள்(நீங்கள் விரும்பினால் மட்டும்).தவறாக கருத வேண்டாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


அப்பா ஒரு வழியா எல்லாரும் பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்கப்பா!சிக்கன் குனியா என் அம்மாவுக்கு வந்தது,காமாலை என் மகளுக்கு.அறுசுவையில் என்னுடன் பேச யாரும் இல்லை என் நினைத்தேன்.லதா(அப்படி கூப்பிடலாமா) ரொம்ப நன்றி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


நன்றி பூங்கோதை டீச்சர் !
நீங்க சொன்னபடியே என் மகளுக்கு ஆகாரம் கொடுத்து பார்த்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நீங்க எப்படி வேனும்னாலும் கூப்பிடுங்க... எனக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்லை... நீங்க ஆன்லைன்-ல இருக்கீங்களா... இருந்தா எப்பவேணா பேசலாம். என் ஜீமைல் ஐடி lathavine@gmail.com. mail me. உங்க ஐடி என்ன?

அட்மின் அண்ணா திட்டவேணாம் இந்த பதிவுக்கு...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

Anbana aminamohammed, vanakkam..

Pl. excuse me for not giving the food habits for janduce
kammalai in tamil.
My system is Windows 98. I tried many links to type
in tamil. But my system refused to accept that.. So I consult my
computor doctor to give some injection to my computor (changing the
hard disk ) within a month. After that he will be allright I think so..

Sorrey for the trouble.

Anbudan poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.


HAI! LATHAA MY EMAIL ID IS mohana.ravii@gmail.com MY EMAIL ID IS mohana.ravii@gmail.com

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்