பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவல் எந்த சைட் ல பார்க்கலாம் னு சொல்லுங்கபா ப்ளீஸ்

நல்லாருக்கீங்களா? எனக்கு பொன்னியின் செல்வன் ரொம்ப புடிக்கும் ஒரு நாளஞ்சு முறை படுச்சுருக்கேன்...

என்கிட்ட இருக்க புக் ரொம்ப பழசாகி கிழிஞ்சு போய்ருச்சு அதனால ரீசெண்டா தான் அதை வினீத் ஒரு சைட்-ல இருந்து டவுன்லோட் பன்னி குடுத்தாங்க... எல்லா பார்ட்டுமே என்கிட்ட இருக்கு... ஆனா எந்த சைட்னு எனக்கு தெரியல... இப்ப அவங்க இல்ல கேரளா பொய்ருக்காங்க... நாளைக்கு வேணா கேட்டு சொல்லவா? இல்லைன்னா உங்க மெயில் ஐடி குடுங்க நான் என்கிட்ட இருக்க டவுன்லோட் பன்ன ஃபைல்-ச அனுப்பி தரேன்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

you can download the novel here

http://ponniyinselvan.in/pages/downloads.html

அந்த சைட்ல இன்னும் நிறைய நாவல் இருந்துச்சு... பார்த்திபன் கனவு, அலை ஓசை கூட அதெல்லாம் தான் நான் இப்ப படுச்சுட்டு இருக்கேன்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

http://ponniyinselvan.in/pages/downloads.html இந்த சைட்ல போய் பாருங்க அனிதா நீங்க டவுன்லோடும் பண்ணிக்கலாம் ஆன்லைன்லயும் படிக்கலாம். அனிதாவுக்கு என்ன ஆச்சு? இப்பலாம் ஆன்லைன் சாட்டுக்கு வரதே இல்லை.ஏதாச்சும் கோபமா பா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

http://worldebookfair.org/ProjectMadura.htm

Thanks to All pa......
Kalpana nan daily chat adichutu than iruken,, ungala than aala kanom pa........ vaanga pesalam

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

Thanks to All pa......
Kalpana nan daily chat adichutu than iruken,, ungala than aala kanom pa........ vaanga pesalam

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

www.tamilcafe.net

Try All Tamil Members
Thanks.

pls, nan arusuvaikku pudusu. Nan ramanichandran fan. Eanakku online la free ya ramanichandran novels padikka help pannuga friends. pls.

hello nithya,
Her novels are copy righted i think.. So u may not find her novels much online..
http://chennailibrary.com/
chk out this link..
Two of Ramani Chandran madam's novels are there.. And many other best novels are there..

மேலும் சில பதிவுகள்