பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவல் எந்த சைட் ல பார்க்கலாம் னு சொல்லுங்கபா ப்ளீஸ்

how are u changdini?.Thank u. pa. nan earkanava chennailibrery .com parthutan. vara enga kidaikku . plsungalukku tharinthal sollunga. vara yarunalum sollalam. pls.

சாந்தினி. நித்யா விஜய்

இரண்டு பேரும் ஏன் மாத்தி மாத்தி இங்கிலீஸ்ல பேசுறீங்க?

சாந்தினி உங்களுக்கு தான் தமிழ் தெரியுமே? அவங்க இங்கிலீஸ்ல கேட்டதுனால இங்க்லீஸ்லேயே பதில் சொல்றீங்களா?

தேவையில்ல பா. அவங்களுக்கு தமிழ் தெரியும்.

நீங்க தமிழ்லேயே சொல்லுங்க.(கொள்கைய மட்டும் விட்டு கொடுக்கவே கூடாது)

நித்யா

நீங்க புதுசு தானே!!!

இனிமே தமிழ்ல பதிவு கொடுங்க பா.

கீழ தமிழ் எழுத்துதவி இருக்கு. அதுல எல்லா விளக்கமும் கொடுத்துற்காங்க.

http://www.arusuvai.com/tamil/node/15439?page=5

இந்த லிங்க்ல NHM தமிழ் ரைட்டர் எப்படி டவுன்லோட் பண்ரதுன்னு சொல்லி இருக்கும்.

அதை இன்ஸ்டால் பண்ணீங்கன்னா சுலபமா தமிழ் டைப் பண்ணலாம். இப்போதைக்கு தமிழ் எழுத்துதவி

யூஸ் பண்ணுங்க. அடுத்த பதிவை தமிழில் எதிர்பார்க்கிறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நித்யா,

http://www.indusladies.com/forums/book-lovers/75071-ramanichandran-novels-free-download-2.html

இந்த லிங்க்-ல் சென்று பாருங்கள். கிட்டத்தட்ட அனைத்து ரமணி சந்திரன் நாவல்களும் உள்ளன.

அனிதா.

மேலும் சில பதிவுகள்