Food during pregnancy

ஹெல்லொ நான் ப்ரெக்னன்ட் ஆக இருக்கிறேன் எட்டாவது மாதம் நடகிறது எந்த வகையான உணவு எடுத்து கொள்வது?

http://www.arusuvai.com/tamil/recipes/211

இந்த லிங்க்ல போய் பாருங்க. சில குறிப்புகள் இருக்கும். மீதியை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அம்மாவாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

http://www.arusuvai.com/tamil/node/14524
என்ற லின்க்கும் உங்களுக்கு பயன்படும்.இதில் கருத்து தெரிவிக்க பகுதியில் பார்க்கவும்.

மேலும் சில பதிவுகள்