ஹெர்பா லைப் தயாரிப்புகள்

ஹெர்பா லைப் தயாரிப்புகளை உபயோகித்து உடல் எடையை கூட்ட முடியுமா? எனக்கு கொஞ்சம் உடல் எடை கூட்டவேண்டும். குறுகிய காலத்தில் அது சாத்தியமா? வழி காட்டுங்கள் தோழிகளே !

ஹெர்பா லைப் தயாரிப்பை பயன்படுத்தி நான் 2 மாதங்களில் 11 கிலோ எடை குறைத்தேன். .காலை,இரவு உணவுக்கு பின் ஹெர்பா லைப் தயாரிப்பை பயன்படுத்தினால் உடல் எடைகூடும் என்றும் சொல்கிறார்கள் .ஆனால் இதனால் side effect வருமா என்று தெரிய்யவில்லை.தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஹெர்பா லைப்ந-ன் என்னானு சொலுங்க அதை பயன்படுத்தினா weight குரையுமா

ஹெர்பா லைப் தயாரிப்பை பயன்படுத்தி எடை குரையுமா? எங்கு கிடைக்கும்.? என்ன விலை?please tell me. ஆனால் இதனால் side effect வருமா?

ஹெர்பா லைப் என்பது எடை குறைய்க்கவும் ,அதிகரிக்கவும் செய்யும் தயாரிப்பு என்று சொல்கிறார்கள்.நான் எடை குறைக்க பயன்படுத்துகிறேன்.இத்தனால் SIDE EFFECTவருமா என்று எனக்கு தெரிய்யவில்லை.எவ்வள்வு தான் டயட் பண்னினாலும் என் எடை குறைய்யவில்லை அதனால் எதையும் யோசிக்காமல் எடுத்துகொண்டு இருக்கிறேன்..நீங்கள் நன்றாக விசரித்துகொள்ளூஙகள்.HERBALIFE WEBSITE க்குள் போய் பாருங்க.நான் NUTRITIONAL CLUB முலம் வங்குகிறேன். மாதம் எனக்கு 6000 க்கு மேல் ஆகிறது. காலை,இரவு இருவேளையும் MILK SHAKE,AFRESH ENEREGY DRINK குடிக்கவேண்டும்.மதியம் மட்டும் சாப்பிடலாம்.இடையில் எதுவும் சாப்பிடகூடாது.எனக்கு எடை குறைந்து உள்ளது.எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நீங்கள் ந்ன்றாக விசாரித்து பின்பு எடுத்துகொள்ளுங்கள்.
.

மேலும் சில பதிவுகள்