பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்

ரம்யா... இளவரசியை விடுவோமா??? அவங்க பேச்சில் எங்களை எல்லாம் கவுத்தவங்க. பேச்சுன்னு சொல்ல கூடாது, அவங்க பேச்சே கவிதை மாதிரி தான் இருக்கும். அவங்க பதிவை 100 முறை படிச்சாலும் போர் அடிக்காது தெரியுமா?? இதை நான் அறுசுவையில் பல முறை சொல்லிட்டேன். அவங்களை நான் சொல்லவே தேவை இல்லை, அவங்க டீஃபால்ட். புதுசா புகுந்து பட்டைய கிளப்பிட்டீங்க பாருங்க அதான் சொன்னேன். ;)

யாருப்பா அது... இலா'வா??? ஆச்சர்யம்!! பட்டிக்கு வரபோறாங்களா??? இன்னும் ஆச்சர்யம்!!! ;) வாங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான தீர்ப்பு நன்றி

//அமினா வருங்காலத்தில் புது கட்சி தொடங்க வாய்ப்ப்பு இருக்கு..அப்போ ஜெயித்தால் வழக்கம்போலே சுயேச்சை கட்சியான நான் ஆமினா பக்கம்..//

என்ன மேடம்!!!
வம்புல மாட்டிவிடுற மாறி இருக்கு!!!

ஜேய்ச்சா என் பக்கம் நீங்க வரேன்னு சொன்னதுனால சும்மா விடுறேன்.
(ஆமி’க்கு இன்னும் ஓட்டே இல்ல:( )

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


நான் மதறாஸ்-க்கு போன போது தீர்ப்பு சொல்லிட்டேள்.நேத்திக்கெ வந்துட்டேன்.”செவ்வாயோ வருவாயோ”ன்னுதான் ஒங்களாண்ட பேச வரல்ல.ஹி...ஹி...ஹி...(ரம்யா கார்த்திக் மேடம்-’மோகனா பொய் சொல்ரா. நேற்று முழுவதும் எல்லாரோடும் அரட்டை அடிச்சா-;)

நல்ல தீர்ப்பா சொல்லிருக்கேள்!ரொம்ப சந்தோஷம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் தோழிகளே! இந்தப் பதிவை இப்பத்தான் தேடி எடுத்தேன்.

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி இளவரசி. ஊருக்கு போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.

நன்றி ஆனந்தி. நம்ம நாட்டுல அரசியல்வாதியாகறதுக்கு எல்லா தகுதிகளும் உங்கக்கிட்ட இருக்கு :-)

இலா ரொம்ப பிசியா? இப்பவாவது வந்தீங்களே நன்றி இலா. புத்திசாலிங்க(?!) ஒரே மாதிரி சிந்திப்பாங்களாம் :)
அடுத்த பட்டிக்கு வருவீங்கல்ல?

நன்றி சகோ.தவமணி! விவசாயமெல்லாம் நல்லா நடக்குதா?!

நன்றி ரீம்!

நன்றி மோகனா மாமி! உங்க பேச்சைக் கேட்கவே(படிக்கவே) நல்லாருக்கு. கலக்குங்கோ!

அடுத்த பட்டி நாட்டாமை எங்கேப்பா?! காணவில்லை விளம்பரம் கொடுக்கணுமோ :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


வாங்கோ.....வாங்கோ.....

இன்னைக்கு ஆடி வெள்ளியோல்யோ! அதான் ஒவ்வொருத்தரா வரேள் போலிருக்கு!

ஒங்களுக்கு ஒன்னு சொல்லனுமே!பிரபிதாமு மேடமும் வந்துட்டாங்க!

நீங்க இன்னைக்கு வர்லேன்னா சிஐடிய சிங்கபூருக்கே அனுப்பலாம்னு இருந்தேன் தெரியுமோ?!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சில நாட்களாக அறுசுவைக்கு வர முடியவில்லை. தானதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

தீர்ப்பு மிகவும் அருமை கவி. ரொம்ப அழகா விளக்கமா தீர்ப்பு எழுதியிருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்