Hi தோழிஸ்,
எனக்கு 8 மாதத்தில் ஒரு குட்டி பையன் இருக்கிறான். நாங்கள் இருவரும் working எனது பெற்றோரும் வொர்கிங் people தான். மாமனார் மாமியார் ஊரில் இருகிறாங்க, ஆனால் அவங்களால குழந்தைய பார்த்துக்க முடியாத situation. அதனால அம்மா ஊருக்கு குழந்தைய கூட்டிட்டு போய் பார்துகரோம்னு சொல்றாங்க நாங்களும் வேற வழி இல்லாதனால ஒத்துகிட்டோம்.ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க யாரவது இந்த மாதிரி situation சமாளிசிருகீன்களா? இருந்தால் சொல்லுங்களேன். என்னால வேலைய விட முடியாத situation.
ஹலோ கீர்த்தி நானும் உங்களை
ஹலோ கீர்த்தி நானும் உங்களை போல் எனக்கு அத்தை மாமா amma no
நான் எனது பையன் 8 மாதம் காப்பகத்தில் தினம் காலை 10 .30 மணி மாலை 5 மணி varai irukkiran.
success