பெண்கள் சுதந்திரம்

பெண்கள் சுதந்திரம் என்பதை எந்த அடிப்படையில் பார்க்கிறீர்கள் 1.பொருளாதாரம் 2.கலாச்சாரம்
3.ஆண்களின் எதேச்சதிகாரம்
4.பெண்களின் மனோபாவம்
<!--break-->
பெண்கள் சுதந்திரம் என்பதை எந்த அடிப்படையில் பார்க்கிறீர்கள் 1.பொருளாதாரம் 2.கலாச்சாரம்
3.ஆண்களின் எதேச்சதிகாரம்
4.பெண்களின் மனோபாவம்


வாங்க தவமணி,
வணக்கம்.ஒரு விவசாயி எங்கள் தோழராக இருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

//பெண்கள் சுதந்திரம் என்பதை எந்த அடிப்படையில் பார்க்கிறீர்கள் 1.பொருளாதாரம் 2.கலாச்சாரம்
3.ஆண்களின் எதேச்சதிகாரம்
4.பெண்களின் மனோபாவம்//
எல்லாம்தான் தவமணி.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வணக்கம் சகோதரி. மிக்க மகிழ்ச்சி, பெண்கள் சுதந்திரம் என்பது பெண்கள் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும். காலங்கள் மாறி வரும் சூழ்நிலையில் பெண்கள் பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்து நில்லாமல் சுயமாக வளர்ந்தால் பெண்கள் சுதந்திரம் முழுமையடையும்.

அன்புடன்
THAVAM

தவமணி இந்த தலைப்பை பற்றி தானே இப்போது பட்டிமன்றம் நடக்கிறது. உங்கள் கருத்தை அங்கு சொல்லலாமே!

அங்கும் பேசி இங்கும் பேச ஆர்வம் குறையும்.நேரமும் வீணாகும். அதனால் தான் யாரும் இன்னும் பதிவு போடவில்லை. தவறாக நினைக்க வேண்டாம்

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி சகோதரி ஆமினா இப்பொழுதே பட்டிமன்றம் செல்கிறேன்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்