மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?யாருக்கும் பதில் வேணுமா? எனக்கு மெயில் அனுப்புக...

ஹாய் செல்லாகுமார்! நீங்க சொல்வது கன்னுக்குட்டி னு தெரியுது ஆனா மெயில் ஐ டி யே கொடுக்காம மெயில் பண்ண சொன்னா எப்பூடி?

நீங்களா அது...

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

படு பயங்கரமா யோசிக்க முடியுது பரவில்லை...... செல்.சிவில்@ஜிமெயில்.காம்

எனக்கு பதில் தெரிஞ்சுருச்சு....
சொல்லவா...
அது குட்டி மாடு தானே???

ரொம்ப கேவலமா யோசிக்கரனோ... சரி சரி விடுங்கப்பா... இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா......

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

செல்லா மேடம்,
தயவு செய்து மெயில் id யை ஷேர் செய்யாதீங்க
இது வலைத்தளம் நல்லவர்களும் இருப்பாங்க ...கெட்டவங்களும் இருப்பாங்க
அப்புறம் பிரச்சினை ஏற்படலாம் உங்களுடைய பாதுகாப்பிற்காக சொல்கிறேன்
தவறாக இருந்தால் மன்னிக்கவும்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்