irregular periods

my periods are irregular.. 2 months to 3 months once only i am getting my periods.. Please help me.. ethavathu veetu vaithiyam irundha solunga.. na doctor consult panni prescription eduthukiten.. ippo "gnyvite" syrup kudukren... but no use.. please suggest me..

ஹாய் தீபிகா! irregular periods வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. தைராய்ட் பிரச்சனை,அனீமிக்கா இருப்பது, இப்படி.நீங்க டாக்டரையே கன்ச்ல்ட் பண்ணுங்க,ஏன்னா அவங்கதான் உங்களுக்கு சரியா ட்ரீட் பண்ண முடியும்.

உங்கல் எடை அதிகமாக இருந்தாலும் வரலாம். டாக்டரிடம் கேட்டு கொள்ளவும்.

Thank you so much :)

i am not telling to threaten you, its a serious prob, coz it ll affect ur childbirth after marriage. consult a good gynacologist.

அன்புடன்
பவித்ரா

உண்மை தான் தீபிகா!! பவித்ரா சொல்வது போல் நீங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது. என் சொந்தக்கார பெண்ணுக்கும் இந்த நிலை தான். 3 வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. தாமதிக்காமல் உடனே ஆக வேண்டியதை பாருங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Amina and Pavithra, na doctor already combatore la consult senjen, avanga hormonal imbalance irukunu sonaanga,... adhu "gynovite" oru syrup prescribe senjaanga.. months thodarnthu kudicha sari aagidumnu sonnanga.. ahna enakum innum sari aagala.. 2 to 3 months late aaguthu.. na chennaila irupadhala enaku thaniya inga yaarkita consult panrathunu theriyala... enaku ennana aagaram eduthukita hormonal balance aaganumnu theriyala... indha wek kandipa na coimbatore poi nala doctora consult seyanum.. Ungal advice ku romba nandri :)

enaku age 20, nan engg padikrean. enaku irregular periods iruku.. 4months lam periods varaama irundhiruku.. Apram than doctora consult pannunean, blood test T3, T4, and Tsh. yeduthanga and Hemoglobin 12Gms iruku.. Report pathuttu Perusha entha problem illa, and blood illanu doctor sonnaga. September 1month ku tablet,tonic koduthanga. Table 1week podumbodhu periods aachu, apramum tablets daily saptean. apram october doctor pakala, tablets um yeduthukala periods um varla, apram november doctor poi paathean, 1month tablet koduthanga, same 1week la periods vandhuchu.. Enaku romba confuse ah iruku.. Next december um, nan doctora paakava, idhey mathiri evlo days ku than tablets yedukanum.. Enaku onnum puriyala. Plz sisters yaravadhu enaku nalla solution solluga.

எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையா.....
:-(

வாழைப்பூவை பொடியாக நறுக்கி அதில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, கொத்தமல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றை இடித்துப் போட்டு தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் இர்ரெகுலர் பீரியட்ஸ் ப்ரச்னை குறையும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

sari kani, ippo tablet saaptukittu irukean da.. Ippa neega sonna home medicine yeduthukalaama...

மேலும் சில பதிவுகள்