Anyone from dallas,TX

Hi All,

Anyone from dallas,TX,USA enaku 2 kids looking for tamil families kids kids oda palaginathaan tamil pesuvangah en kita tamil le communicate panarathuku avagaluku theriyala aromba kastama eruku pls help me...

ஹாய் அஷிரா
நீங்க ரொம்ப நாளா ஆட்களை தேடுறீங்க போல!
உங்க தேடுதலின் அர்த்தம் புரிகிறது. உங்க குழந்தைகளோடு மற்ற தமிழ் குழந்தைகள் பேசும் போது தமிழ் அவங்களுக்கும் பழகிரும் அப்படின்னு நெனைக்கிறீங்க. அப்படி இல்லாத பட்சத்தில் என்ன செய்வது?
நீங்களே உங்க குழந்தைகளிடம் பேசுங்க. அவங்க இங்கிலீஸ்ல பேசினாலும் நீங்க தமிழிலேயே சொல்லுங்க. இதையே நீங்க கண்டினீவ் பண்ணா உங்க குழந்தைகளும் போக போக பழகிறும். முயற்சி பண்ணுங்க. ஒவ்வொரு பொருளின் தமிழ் பெயரை கற்றுக்கொடுங்க. சில மாதங்கள் கழித்து அந்த பொருளை தமிழில் சொன்னால் மட்டுமே எடுத்து கொடுங்க. இப்படியே செய்தாலே போதும். உங்கள் குழந்தைகளும் கூடிய விரைவில் தமிழில் பேசும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Assalam allaikoom neegah solra mathiri naan try panren and will update you.

ஹாய் அசிரா

சொல்ல மறந்துட்டேன். தமிழ் சேனல் அதிகமா பாக்கவைங்க.

(அங்கே தமிழ் சேனல்லாம் இருக்கா?)

இல்லையென்றால் சிடி இருக்கே!!!

அதுவும் இல்லையென்றால் ஆன்லைன்ல அதிகமா தமிழ் ப்ரோகிராம் போடுங்க.

என் குழந்தைக்கு தெரிஞ்ச ஹிந்தி இன்னும் எனக்கு புரியல. மத்தவங்க பேசுறத சரியா புறிஞ்சுக்குறான்.

வாங்கி வந்த சண்டைரக்ட் கூட ஒரு மூலைல கெடக்கு.

உங்க வீட்டுகாரரின் ஒத்துழைப்பு தான் இதில் மிகமிக முக்கியம்.

ஒரு வேண்டுகோள்

நீங்கள் எப்போது தமிழில் என்கிட்ட பேசபோறீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Sure sikiram mey pesuven naan work le eruthu message panren vitle erukum pothu naan tamil le ungah kuda pesuren ipo thaan last week sun Tv add pani erukken my daughter is very much interested in all advertisement especially ipo aadi thalubadi ku neraya dress ad varathunale athu paka aasai ya oddi vanthuduva tv munadi hope they will learn tamil soon.

மேலும் சில பதிவுகள்