hai queens,

ஹாய் நான் ரியாதில் இருக்கிறேன்.இங்கு நான் industrial area exit 2 ல் இருக்கிறேன்.அருகில் யாராவது இருந்தால் பேசுங்கள் பா.எனக்கு இங்கு இருக்கவே பிடிக்க வில்லை மிகவும் போரடிக்கிறது.எனக்கு அதிகமாக தோழிகள் இல்லை.ஒன்று இரண்டு பேர் இருந்தாலும் அவர்களுடன் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.யாராவது என்னுடன் நட்பு பாராட்ட வருவீர்களா?

சுதா!!!

நான் தூங்குற நேரத்துல கூப்டா எப்படி வருவது?

காலைல 6 மணில இருந்து நைட் 12.30 வரைக்கும் கூப்டுங்க. அப்ப தான் வருவேன். அப்படி இல்லன்னா எப்பலாம் உங்களால் வர முடியும்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாறி டைமை மாத்துறேன்.

செந்தில் இப்படிலாம் பேசலாமா? அதான் முதலிலேயே நட்பு வட்டத்துல(ஆமினாவுடனான) சேந்துட்டீங்களே? இந்த மாறி கேள்விய மருபடியும் கேட்டா வட்டத்துல இருந்து வெளியேத்திவிட்டுற்வோம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய், அறுசுவைக்கு உங்கள்வரவு நல் வரவு ஆகுக.
நான் கோமு. என்பெயரைப்பார்த்து எல்லாரும் எனனை
ஒரு பாட்டியம்மா இமேஜில் பார்க்கிறாங்க. கோமு மாமி,
கோமு மேடம் என்ரெல்லாம் கூபிடுராங்க, நட்புக்கு ஏது
வசு? இல்லையா? அறுசுவ மூலம் இணைந்திருக்கும் நாம்
அனை வருமே குட் ஃப்ரெண்ட்ஸ்தான். ஓ.கே.வா.

எப்படி இருக்கீங்க? நான் சுஜாதா. தேனி மாவட்டம். அருசுவைக்கு உங்களை வரவேற்கிறேன்.

//செந்தில் இப்படிலாம் பேசலாமா? அதான் முதலிலேயே நட்பு வட்டத்துல(ஆமினாவுடனான) சேந்துட்டீங்களே? இந்த மாறி கேள்விய மருபடியும் கேட்டா வட்டத்துல இருந்து வெளியேத்திவிட்டுற்வோம்.//

இப்படி ஒரு ”வம்பு” ஸாரி அனுமதி ஆமினாவிடமிருந்து வரும் என்று எதிர்ப்பார்த்து தான் அப்படி கேட்டேன்.

//என் பெரிய அண்ணனின் பெயர் கூட செந்தில் குமார் தான்.//

மிக்க மகிழ்ச்சி. அவரை நான் விசாரித்தாக கூறவும்.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

மேலும் சில பதிவுகள்