வழிகூருங்கல் தோழிகளே

தோழிகளே என் கனவருக்கு 1 மாதத்துக்கு முன்பு stromath pain வந்தது நாங்கள் டாக்டரிடம் சென்றோம் ஆனால் பயனில்லை 3 நாட்கலாக வலி குரய்யவே இல்லை மேலும் அதிகமாகி விட்டது உடணே மருத்துவமனைய்யில் செர்த்து ஸ்கேன் எடுத்து பர்த்தால் சிருநீரகத்தில் 2 கட்டி இருப்பதாக கூரினார்கள் நாங்கள் opration பன்னிடுவாங்க சரி ஆகிடும்னு நினைததென் ஆனால் டாக்டர் என்
கனவருக்கு இருப்பது கட்டி இல்லை என்ரும் அது polisistic kiddneys என்ரும் அது அவருடய ஜீன் ல இருக்கு அதை ஒன்ரும் செய்ய முடியாது என்றும் கூரினார்கள் அதனால் பின்பு கிட்னி failiar ஆகும் என்ரு கூரினார்கலள் உங்கலில் யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் எனக்கு கூருங்கள் தோழிகளே.


அன்பு ஸ்ரீமதி,
கவலைபடாதீங்கோ.ஒங்க ஆத்துக்காரர் கடவுளோட அருளால நன்னா ஆயிடுவார்.
நாங்க கூட்டு ப்ரார்த்தனை செய்யறோம்....

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவலைப்பட வேணாம். நானும் கூட்டுப்பிரார்த்தனையில்
கலந்துகொண்டு ப்ரே பண்ரேன். எல்லாம் நல்ல படியாக
ஆகும்.

நல்ல ஹோமியோபதி டாக்டர்ரிடம் ட்ர்ய் செய்து பாருங்கலேன். கன்டிப்பாக பலன் கிடைகும்

i am u r new friend.i pray to god

thank u

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்