உதவி தேவை- அவசரம்

முதல் முறையாக குழந்தையுடன் விமான பயணம் செய்யபோகிறேன். hand lag ல் குழந்தைக்கு தேவையான பொருட்கள் என்னென்ன எடுத்து செல்லாம்.முக்கியமாக பால் கரைத்து எடுத்து செல்லலாமா?என் குழந்தைக்கு 1 1/2 வயதாகிறது. ப்ளாஸ்க்கில் சூடு தண்ணீர் கொண்டு போகலாமா?நான் ஜப்பான் போகிறேன்.நீண்ட நேரம் பயணம் செய்ய போவதால் தயவு செய்து தெரிந்தவர்கள் பதில் தரவும்..

குழந்தைக்கு பால் கரைத்து எடுத்து செல்லாதீர்கள் ஃப்ளாஸ்கில்
வென்னீர் கொண்டு போலாம். அப்பப்போ கரைத்துக்கொடுப்பதுதான்
நல்லது. எக்ஸ்ட்ரா நாப்கின்கள், சொட்டு மருந்து ஏதாவது கொடுப்பது
உண்டு என்றால் அது.ஃப்ளைட்டுக்குள் ஏ.ஸி. குழந்தைக்கு கஷ்டமாகும்
என்றால் கொஞ்சம் கன மான உறுத்தாத மெல்லிசு கம்பளி டவல்
குழந்தயின் கால்களில் சாக்ஸ் எல்லாம் போட்டு விடவும்.அதுதவிர
ஏர்ஹோஸ்டஸ்களும் நல்லா ஹெல்ப் பண்ணுவாங்க தயக்கமில்லாம
ஜர்னியை எஞ்சாய் பண்ணுங்க.

hi rifqa

if you feed him formula milk , take the powder seperatly in a air tight container.
Take hot water in Flask. the quantity depends on your baby's feed.
2 or 3 feeding bottels. feeding spoons.
His favorite snacks, bottle foods like HEINZ, GERBER.
His favorite small toys, books, coloring books to keep him busy through the flight, cos kids get bored of flights.
2 sets of dress. socks for shoes.
A small blanket, of course they provide you on flight, but to be on the safer side.
alergic medicines on doctors advice

i carry these when ever i travel. if there are stil doubts post it..

have good journey//

இப்போது அங்கே குளிர் காலமாக இருந்தால் ஸ்வெட்டர், கேப் எடுத்துச்செல்லுங்கள்.பால் பவுடர்,டிஸ்யூ,சின்ன டவல்,2 செட் டிரஸ் ,சாக்ஸ்,காய்ச்சல் சளி மருந்து extra diapers gerber if u give him regularly.have a happy journey

நீங்கள் ஃப்ளைட்டிலேயே வெந்நீர் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஏர்ப்போர்ட்டில் காத்திருக்கும் நேரத்திற்கு தேவையான வெந்நீர் வைத்திருந்தால் போதுமானது. குழந்தைகளுக்கான ear plug வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு காதுவலி ஏற்படுவதைத் தவிர்க்க டேக் ஆஃப் லேண்டிங் சமயங்களில் தாய்ப்பால் ஊட்டினால் காதுவலியால் அழாமல் இருப்பார்கள்.
உங்களுக்கு குழந்தையை வைத்துக் கொண்டு ஃபார்முலா பால் கலக்க சிரமமாக இருந்தால் ஏர்ஹோஸ்டசிடம் அளவைச் சொல்லி கலக்கச் சொன்னால் அவர்களே கலந்து தருவார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்