thanks. Nan Nithyakalyani Vijaykumar.
House wife.(Marriage aagi 2 years aaguthu). one and half year la boy baby irukkan. Bhargav Sai Govind my sweet boy name. Nan Bsc computer science padichu irukkan. and MA also. Ok va. Mrs Komu. thanks .
thank u pa. ramba sweet ta tamil la type panni ennai welcome panni irukkanga. Padikkava santhosama irrukku. eanakku tamil la type pannava vara mattanguthu. nithya la first letter laya problem. mala podura kodu vara mattanguthu. sorry adu than tamil, english kalanthu asingama ealuthuran. sorry. Once again thank u kalpana.
நான் கூட அறுசுவை கு புதுசு தான். நான் இந்த லிங்க் எ தான் use பண்றேன் தமிழ் ல டைப் பண்ண.
நீங்களும் ட்ரை பண்ணுங்க. வாழ்க தமிழ்.
http://www.google.co.in/transliterate/indic
thanks pa. ennai sarthukittathukku. Sudha eanakku neenga kodutha link la type panni eappadi arusuvaikku sakkurathunu thariyala. antha link separate window va thanne open aaguthu. aathai eappadi enga konduvarathunnu thariyala.
நித்யா.
அறுசுவைக்கு உங்கள்வரவு நல் வரவு ஆகுக. உங்களைப்பற்றி
சொல்லுங்க.
Hi, Mrs.Komu
thanks. Nan Nithyakalyani Vijaykumar.
House wife.(Marriage aagi 2 years aaguthu). one and half year la boy baby irukkan. Bhargav Sai Govind my sweet boy name. Nan Bsc computer science padichu irukkan. and MA also. Ok va. Mrs Komu. thanks .
எங்கள் (அறுசுவை)
எங்கள் (அறுசுவை) குடும்பத்தின் புதுவரவான தோழி நித்யாவுக்கு எங்களின் அன்பான வரவேற்பு உரித்தாகுக.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
Hi,kalpana
thank u pa. ramba sweet ta tamil la type panni ennai welcome panni irukkanga. Padikkava santhosama irrukku. eanakku tamil la type pannava vara mattanguthu. nithya la first letter laya problem. mala podura kodu vara mattanguthu. sorry adu than tamil, english kalanthu asingama ealuthuran. sorry. Once again thank u kalpana.
நித்யா
நித்யா
தமிழ் எழுத்துதவி’ல ட்ரை பண்ணி உங்களுக்கு வரலையா?
என்ன ப்ராப்லம்னு சொன்னா நான் கொஞ்சம் ஹெல்ப் பன்னுவேன்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் நித்யா,
நான் கூட அறுசுவை கு புதுசு தான். நான் இந்த லிங்க் எ தான் use பண்றேன் தமிழ் ல டைப் பண்ண.
நீங்களும் ட்ரை பண்ணுங்க. வாழ்க தமிழ்.
http://www.google.co.in/transliterate/indic
அனைவருக்கும் வணக்கம்,
என்னையும் சேத்துகோங்க ....
அன்புடன்,
சுதா
நித்யா..
நித்யா..
சேர்த்துக் கோள்வது என்ன ? நீங்களே வந்து ஜோதியில் ஐக்கியமாகிக் கொள்ளுங்கள்.
வருக என அறுசுவை சார்பில் அழைக்கிறேன்.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
hi amina, sudha, ramya
thanks pa. ennai sarthukittathukku. Sudha eanakku neenga kodutha link la type panni eappadi arusuvaikku sakkurathunu thariyala. antha link separate window va thanne open aaguthu. aathai eappadi enga konduvarathunnu thariyala.
நித்யா
நித்யா
நீங்கள் தமிழில் எழுதியதை காப்பி அல்லது கட் பண்ணி அருசுவையில் நீங்கள் எந்த இடத்தில் எழுத போகிறீர்களோ அந்த இடத்தில் பேஸ்ட் பண்ணாலே போதுமே!!!!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
thanks amina mam
தேங்க்ஸ் அமீனா mam ,
கரெக்ட் ட டைப் பண்ணிருக்கான அமீனா mam