baby weight..

my little one is 16 months old and weighs 12 kgs. my friends kids are 2 yrs and 3 yrs old. when i lift them they are light weighted. my kid seems to be heavier than them. is this normal? older kids than him seems to be less wieght, and my boy weighs heavy. is it healty?

அருணா
என் மகன் பிறக்கும் போது 3.500 கிகி
இப்போது 2 1/2 வயசாகுது. 10 கிலோ தான் இருக்கான். இதுக்கெல்லாம் நான் கவல படவே மாட்டேன். ஏன்னா என்னை பற்றி எனக்கு தெரியும். என் குழந்தைக்கு எந்த விதமான சத்தான உணவு கொடுக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதுனால தான் அவன் எடை கண்டு நான் வருத்தப்படுவதில்லை.

அவனின் ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம். அவனை போல் துருதுரு குழந்தையை இன்னும் நான் சந்தித்ததில்லை.

அதுனால நீங்க கவலப்படாதீங்க!!!
ஒரு குறிப்பிட்ட வயசு வந்த பிறகு ஏண்டா இவனுக்கு வெயிட் போடுதோன்னு நீங்க கவலபடுற அளவுக்கு உங்க பையன் சாப்பிட்டு வெயிட் போடுவான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குழந்தை நலமா. ஒரு விஷயம் சொல்லட்டா? நீ குழந்தைக்கு சத்துள்ள உணவுதான் கொடுத்து வருகிராய் என்று உனக்குத்தெரியுமில்லையா.
வியாதி எதுவுமில்லாம ஆரோகியமாக இருந்தாலே போதும். வெயிட் பற்றி
கவலையேபடாதே. அப்பரம் மற்ற குழந்தைகள்கூட ஒப்பிட்டு பார்க்காதே.

thanks mrs.komu and mrs.amina

மேலும் சில பதிவுகள்