Bank exam question paper

Admin Sir,
நான் நித்யா விஜய் நான் பேங்க் எக்ஸாம் க்கு prepare பண்ணிக்கிட்டு இர்ருக்கன். எனக்கு clerical aptitude sample question paper vannum sir. pls எனக்கு ஹெல்ப் பண்ண முடியும் ம்மா உங்களால். மற்ற தோழிகளும் முடிந்தால் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.

http://way2freshers.com/ இந்த சைட்ல வங்கி தேர்வு என்று தனி பிரிவு இருக்கு.உங்களுக்கு உதவுமாணு பாருங்க.

http://www.bankexamsindia.com/2009/07/sbi-bank-exam-previous-question-papers.html

Shahubanath . thank u
நான் ட்ரை pantran. ஆனா way2freshers ல பார்த்துட்டன் . clerical aptitude question இல்ல . அடுத்த லிங்க் ல ட்ரை panran . நன்றி.

எப்படி இருக்கீங்க, question பேப்பர்க்கு பதிலாக ஆர்.எஸ்.அகர்வால் அவர்களின் Quantitative Aptitute புக் வாங்கி படிங்க, அதை முயற்சி செய்துதான் எனக்கு வங்கியில் வேலை கிடைத்தது.

நெட்ல question பேப்பரில் சில பதில்கள் தவறாக இருக்கும்

அன்புடன்
பவித்ரா

நல்லா இர்ருக்கேங்கலா நீங்க bank ல than வேலை பார்க்கிரங்கலா . ஏனக்குm bank ல வேலை பார்க்கனும் தன் ரம்ப ஆசை. நானும் இரண்டு வருசமா exam எளுதிகிட்டு இருக்கேன். வயசு தான் போயிகிட்ட இருக்கு. ஆன select aagava இல்ல. easy ya படிக்க ஹெல்ப் பன்னும்please. please please.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் வங்கி தேர்வுகளுக்கு உதவும். இப்போது கூட இந்திய ரிசர்வ் வங்கி, பணியாளர்கள் தேர்வு நடக்க உள்ளது. நீங்கள் அந்த வங்கியின் இணையத்தில் பார்க்கலாம். வேறு வங்கிகள் RECRUITMENT இருந்தால் நான் தெரியபடுத்துகிறேன். அதனால் தினமும் படியுங்கள். எக்ஸாம் கஷ்டமே இல்லை, COACHING CLASS எல்லாம் வேண்டாம், கண்டிப்பா உங்களால் முடியும் என்ற எண்ணத்துடன் படியுங்கள், வெற்றி உங்களுக்கே. எனது வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

எப்படி இருக்கேங்க, உடநே பதில் போட முடியல. நான் அருசுவைக்கு வந்து ரம்ப நாள் ஆகுது. என் பையனுக்கு உடம்பு சரி இல்ல. அதனால தான் பதில் போடல.ரம்ப நன்றி. நான் பார்க்கிறேன். very very thanks

ஆல் தி பெஸ்ட்

அன்புடன்
பவித்ரா

i am new to this website. but i love all the receipes over here.

enakum bank exam elutha udavi pannunga pls. im also trying for bank exams.

banking service Chronicle book'a vangi padinga.i am working in bank.andha bookdan nan padichen.it is very useful for probationary officer and also the clerk exams.this book is a monthly edition.

naan bank exam alutha enna books use pannalaam

மேலும் சில பதிவுகள்