நான் சிறுவயதிலிருன்து புழுங்கல் அரிசி தான் சாப்பிட்டுவன்தேன், 12 வருஷம் முன்னால், சென்னை வந்தோம். அது முதல் இன்று வரை பச்சரிசிதான். ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகயில் புழுங்கல் அரிசிதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று படித்தேன்.எனக்கு, புழுங்கல் அரிசி சாதம் பிடிக்கும். சரி, விஷயத்துக்கு வரேன்.
நான் யு.எஸ். இல் உள்ளேன்.எனக்கு இங்கு என்த புழுங்கல் அரிசி நன்றாக இருக்கும்?எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் தோழிகளே!உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிரேன்!
ப்ரியா க்ரிஷ்
ஹா ஹா.நான் கேட்கணும்னு நினைத்ததை தான் நீங்களும் கேட்டிருக்கீங்க.நான் us வந்ததுக்கபுறமாதான் பச்சரிசி சாப்பிடுரேன்,புழுங்கல் அரிசி எனக்கு கிடைக்கவே இல்ல.யாராவது தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.ப்ளீஸ்
ஹை, ஷுபா, எப்படி
ஹை, ஷுபா, எப்படி இருக்கீங்க?யு.எஸ். ல எங்க இருக்கீங்க?நான் va.ல இருக்கேன். யாராவது பதில் போடுவாங்க, வெயிட் பண்ணுவோம்.
புழுங்கல் அரிசி
ஹாய் ponni boiled rice try பண்ணி பாருங்க முதல்ல 1 or 2 kg pocket வாங்கி ட்ரை பண்ணுங்க இந்திய க்ரோசரி கடைகளில் கிடைக்கும்
rice
India A1 grocery ( Arlington ) இல் கிடைக்கும். லஷ்மி ப்ரான்ட் நல்லா இருக்கும். அது இல்லாவிட்டால் வேறு ப்ரான்ட் வாங்கலாம்.
http://yellowpages.sulekha.com/virginia/grocery-stores/arlington/india-a-1-grocery.htm
வாணி
அமெரிக்கா.
இந்த கேள்விக்கு அமெரிக்கா வில் உள்ளவங்கதான் பதில்
சொல்ல முடியும்.
jelly
friends .. enaku help pannunga .... jelly epadi seiyanum.. pls
jelly-காயத்ரி இளங்கோ
http://www.arusuvai.com/tamil/search/node/jelly
இந்த லிங்க்ல போய் பாருங்க
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Thanks Amina
Ana amina , enkita jelly packet iruku., athula premix nu oru packet iruku. atha epadi use pandrathunu enaku theriyala pa, atha ungala mathiri friends kitta ketan... na 2 times try pannita. but bad results only ...
BE HONEST
Gayathri Elango
காயத்ரி இளங்கோ
காயத்ரி இளங்கோ
நான் கொடுத்த லின்க்லேயே யாருக்கிட்டவாவது நீங்க கேட்டா உங்களுக்கு பதில் சொல்லுவாங்க!!!
இல்லைனா காத்திருங்க
இதை பற்றி தெரிந்தவர்கள் உங்களுக்கு விளக்கமா சொல்வாங்க:)
நீங்க ஆங்கிலத்துல பதிவு கொடுத்தது தான் கஷ்ட்டமா இருக்கு. கீழே தமிழெழுத்துதவி மூலமா எளிதாக தமிழில் டைப் பண்ணலாமே:)
முயற்சி செய்யுங்க!
அடுத்த பதிவை தமிழில் எதிர்பார்க்கிறேன்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
மிக்க நன்றி ஆமினா
இனி என் கேள்விகள் மற்றும் பதில்கள் தமிழில் தான்
காயத்ரி இளங்கோ