அரட்டை 2010‍ பாகம் 1

ஹலோ ! என்ன பாக்கறீங்க... நானும் எல்லா இடத்திலும் போய் பாக்கறேன்... நான் போற இடத்துக்கு நண்பர்கள் போவதில்லை.. அவங்க வந்து போனா ஒரு 10 நாள் கழிச்சி தான் எனக்கே தெரியுது... அதனால் கொஞ்சம் அரட்டையை தொடங்கறேன்... முன்ன மாதிரி ( எப்ப முன்ன மாதிரின்னு கேக்காதீங்க... ) என் ராசி எப்படின்னு பாக்கலாம்...
எனக்கு தெரிஞ்சு இப்ப இந்த இழை இல்லை...

கரெக்டா வந்து அட்டென்டென்ஸ் போடணும்.. இல்லைன்னா வனி கைல பிரம்போட வருவாங்க...

என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ.. இந்த இழை மட்டும் காணாம போயி அதையும் என்னை தேட வைக்காதீங்க....

ஆமினா
நீங்க தானா அது. உங்க கூட தான் நான் போட்டி போடனுமா. அச்சச்சோ......
நீங்க எல்லாத்துலயும் பதிவு போடுறதுல தான் முதல் ஆள்னு நெனச்சேன். இப்போ என்னடான்னா ரசிக மன்ற தலைவியும் நீங்க தானா. என்ன பண்றது போட்டினு வந்துட்டா தோழினு பாக்க முடியாதே. இது வேறு.....
நம்ம எப்படியும் நேத்து சொன்னமாதிரி தோழிதான் மாமி விஷயத்தை தவிர...
ஓகே வா.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சகோதரி, மாமிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சதும், மாமிக்கு ஒன்னுமே புரியல, வானத்துக்கும் பூமிக்குமா பறக்கறாங்க, அதனால நாம வேற யாருக்காவது ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம், அதுல நீங்கதான் தலைவி, நான் பொருளாளர். யாருக்கு ஆரம்பிக்கலாம் நீங்க சொல்லுங்க சகோதரி.

அன்புடன்
THAVAM

அனைவருக்கும் காலை வனக்கம். ஆமி, ராதா,ரம்யா,ஷேக்,தவமனி,மோகனா மாமி,பவித்ரா(யெல்லார் பேரும் வந்திருச்சா) நானும் வுங்கலுடன் அரட்டைஅடிக்க வரலாமா?

அண்ணா............... வாங்கண்ணா வாங்கண்ணா...

உங்களதான் காணோமேனு நெனச்சேன். வந்துட்டேள். நானும் அதான் யோசிச்சேன். ஆனா பாவம் மாமி. இப்போதான் சந்தோஷத்தின் உச்சில இருக்கா. போனா போகுது கொஞ்ச நாள் மாமி மட்டுமே ரசிகா் மன்றம் வைத்துக்கொள்ளட்டும். உடனே நம்ம ஒரு கட்சி ஆரம்பிச்சா மாமி அப்புறம் காத்து போன பலுான் மாதிரி ஆகிடுவா......... கொஞ்சம் சந்தோஷமா தான்இருந்துட்டு போகட்டுமே..

ஆனா கூடிய சீக்கிரம் பேசி முடிவு பண்ணிடலாம்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


என்னை தப்பிக்க வைத்த மா.ர.ம.கொ.ப.செ.வான தங்களுக்கு தலை வணங்குகிறேன்..............................

ம்க்கும்................ இப்படி சொல்வென்னு எதிபாத்தேளாக்கும்..........

என் வழி தனி வழி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இந்த இழையை விட்டுட்டு பாகம் 2 வாங்க பா!

இந்த இழையை விட்டுட்டு பாகம் 2 வாங்க பா!

சுந்தரி வாங்க,அங்கே கண்டினீவ் பண்ணலாம் வாங்க,அங்கே கண்டினீவ் பண்ணலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சகோதரி மாமிய சாதாரணமா எடை போடாதீங்க இப்போ பாருங்க என்னோட பதிவுக்கு வில்லங்கமா பதில் சொல்லியிருப்பாங்க ஆனாலும் நாம் விரைவில் ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடலாம் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்

அன்புடன்
THAVAM


நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டேள்................

என்ன ஒத்துமை.....................

(யாரோ நீங்க கோழி தோல உரிக்கற மாரி என்னை செஞ்சுடுவெள் சொன்னா நேத்தக்கு........)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


ஆம்ஸ் சொன்னா அப்பீல் கெடயாது..........
ஒடனே அரட்டை 2010 -2 க்கு வந்துடுங்கோஓஓஓஓஓஓஓஓ....................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி...
நீங்க என்னை விவசாயின்னு சொல்வது தான் மிகவும் பிடிக்கும். அப்படியே அழைக்கலாம். உங்க வழி தனி வழியா இருக்கலாம். ஆனா நாங்க பெருவாரியான ரசிகர்களோட வெளிய போகப்போறோம். அப்போ நீங்க மட்டும் தனியா புலம்ப போறீங்க. அத பாத்துட்டு மாமா கிச்சன்ல போய் சிரிக்கப் போறார்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்