அரட்டை 2010‍ பாகம் 1

ஹலோ ! என்ன பாக்கறீங்க... நானும் எல்லா இடத்திலும் போய் பாக்கறேன்... நான் போற இடத்துக்கு நண்பர்கள் போவதில்லை.. அவங்க வந்து போனா ஒரு 10 நாள் கழிச்சி தான் எனக்கே தெரியுது... அதனால் கொஞ்சம் அரட்டையை தொடங்கறேன்... முன்ன மாதிரி ( எப்ப முன்ன மாதிரின்னு கேக்காதீங்க... ) என் ராசி எப்படின்னு பாக்கலாம்...
எனக்கு தெரிஞ்சு இப்ப இந்த இழை இல்லை...

கரெக்டா வந்து அட்டென்டென்ஸ் போடணும்.. இல்லைன்னா வனி கைல பிரம்போட வருவாங்க...

என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ.. இந்த இழை மட்டும் காணாம போயி அதையும் என்னை தேட வைக்காதீங்க....

வேற இழையில் உணவு அட்டவணை எல்லாம் போட்டு காமிச்சு..என்னை உருப்படாதவல்னு புரியவச்ச ஆம்சு என்ற அம்சமான ஆமினாக்கு GM (Good Morning)!!

Madurai Always Rocks...

மோகனா

எனக்கு தெரியும் என்னை வம்புக்கு இழுக்காம உங்களுக்கு தூக்கம் வந்திருக்காதுனு..நைஸா உங்களுக்கெல்லாம் சொல்லாம நான் நேத்து பார்டிக்குதான் போயிருந்தேன் ;-)

வனிதா

பார்டி எப்படி இருந்தது ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பவி

ஒரு நாள் பர்சனல் வேலையா வெளிய போயிட்டேன். அதுக்காக காணாம போன லிஸ்ட்லெ சேர்த்துட்டீங்களே.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


என் அன்பு ஆம்ஸ்-க்கு பட்டமளிப்பு விழா நடக்கற்தால விழாவில் கலந்துண்டு நீங்களும் அவாளுக்கு நெறய பட்டத்தை வழங்குமாய் கேட்டுக்கறேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆனந்தி

//என்னை உருப்படாதவல்னு புரியவச்ச ஆம்சு என்ற அம்சமான ஆமினாக்கு GM (Good Morning)!!//

நான் உருப்படியா செஞ்ச காரியமே அது ஒன்னு மட்டும் தான்.

பவி அது என்ன 2 தடவ எல்லார் பேருக்கும் வணக்கம் சொல்லிர்கீங்க?

ரம்யா
எந்த பார்ட்டிக்கு போனீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்க பர்மிஷன் வாங்காம லீவ் போட்ட இப்படிதான், ஹி ஹி ஹி

அன்புடன்
பவித்ரா

மாமி

இருக்குற பட்டமே போதும் மாமி!
இதுக்கு மேல ஆமி தாங்க மாட்டா:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாமி, நான்தான் முதல்ல நம்ம ஆமிக்கு பட்டமளிச்சுட்டேனே,
"அறுசுவை அகராதி ஆமினா"

ரம்யா பட்டம் எப்படி இருக்கு

ஆமி, காலை வணக்கம் சொல்லும்போது நான் ரெண்டு தடவை பேஸ்ட் பண்ணிட்டேன் அதான்.

அன்புடன்
பவித்ரா

பவி

‘நடமாடும்’ விட்டுட்டீங்க?

உங்க கிட்ட நேத்துல இருந்து ஒரு சின்ன கொஸ்டீன் கேக்கனும்னே நெனச்சுட்டிருந்தேன்.
வசமா மாட்டிட்டீங்க!

காதல் அப்படின்னு ஒரு இழை ஆரம்பிச்சுற்ந்தீங்க!

நேத்து
காதல் திருமணமா? பெற்றோர் செய்து வைக்கும் திருமணமா தலைப்பை தேடிடிருந்தீங்க?

என்னவிஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?

நான் சும்மா வம்பிழுக்குரதுக்காக கேட்டேன்!
நீங்க உடனே உண்மைய சொல்லிற வேண்டாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


எங்கள உட்டுட்டு எல்லாரும் பார்ட்டிக்கா போனேள்......

இருக்கட்டும்...இருக்கட்டும் நான், அன்பு ஆம்ஸ், செல்ல சென்பகா ம்ற்றும் பலரொட பார்ட்டிக்கு போவோமே!

பி.கு;
அட்மின் சார் பொறாமைல வெந்து போகட்டும்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்