மார்பகம் சிறியதாக்க

குழன்தைக்கு பால் நிருத்திய பின் 3 மாதஙல் ஆகியும் மர்பகம் பழைய அளவிர்கு சுறுங்க வில்லை.மிகவும் கனமாக உள்ளது.மார்பகம் சுறுங்க வழி சொல்லவும்

neenga marmel malligai poo vaithu katti kondal marpu sriyathagum. Try Pls.

Ok Thanks.

By Shaki

thanks a lot Shakimadam

raji

குழன்தைக்கு பால் நிருத்திய பின் 3 மாதஙல் ஆகியும் மர்பகம் பழைய அளவிர்கு சுறுங்க வில்லை.மிகவும் கனமாக உள்ளது.மார்பகம் சுறுங்க வழி சொல்லவும்

மேலும் சில பதிவுகள்