நம்மலோட பேங்க் அக்கவுண்ட் நம்பர் யாருக்காவது தெரிஞ்சா நம்ம அக்கவுண்ட்ல இருக்கிற பணத்துக்கு ஆபத்தா?யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்
நம்மலோட பேங்க் அக்கவுண்ட் நம்பர் யாருக்காவது தெரிஞ்சா நம்ம அக்கவுண்ட்ல இருக்கிற பணத்துக்கு ஆபத்தா?யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்
Bank Account number
Bank Account number தெரிஞ்சால் பிரச்சனை இல்லை. ஆனால் Internet Banking இருந்தால் யாரிடமும் USER ID and PASSWORD சொல்லவேண்டாம். Credit card, Debit Card களின் பாஸ்வேர்ட் பற்றியும் யாரிடமும் சொல்லதீர்கள். உங்கள் அக்கவுன்ட் நம்பர் தெரிந்தால் தானே பணம் ட்ரான்ஸ்பர் செய்ய முடியும். அக்கவுன்ட் நம்பர் பற்றி பிரச்சனை இல்லை. மற்ற தகவல்கள் தெரிய படுத்தவேண்டாம்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
மஞ்சு
மஞ்சு
ஆபத்தேதும் இல்லை. உங்க கையெழுத்து இல்லாமல் அந்த பணத்தை எடுக்க முடியாது. பேங்க் பாஸ்புக்கை பத்திரமாக வைக்கவும்.
பேங்கில் ஒரு கடிதம் கொடுத்து ரிக்வஸ்ட்டா கேக்கலாம்( என் பாஸ்புக்கை காட்டாமல் என்னையன்றி வேருயாருக்கும் பணபரிவர்த்தனை செய்ய ஒத்துழைக்க கூடாது என கேக்கலாம்)
உங்க கையெழுத்து பேங்க் சிஸ்ட்டத்தில் இருக்கும். அந்த கையெழுத்து வைத்து தான் அவர்கள் பணத்தை கொடுப்பார்கள். எனவே கையெழுத்து மிகமிக முக்கியம்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் பாத்திமா and Amina ரொம்ப நன்றி
ஹாய் பாத்திமா ரொம்ப நன்றி
1 வேலை online jobs இண்டெர்நெட்டில் அப்ளை பண்ணுவதற்கு account no மற்றும் Address கேட்டு இருந்தார்கள்,Account Numberகொடுக்கலாமா?
மஞ்சு
நம்பர் கொடுக்கலாம். ஆனா பாஸ்வேர்ட் கொடுத்துறாதீங்க!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா