vitamin E&C

வைட்டமின் E மட்ரும் C எந்த உணவில் அதிகம் உள்ளது என்று சொல்லவும்.

ரஜனி மேடம்,
எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்

வைட்டமின் இ:
மீன்,wheat germ ஆயில்,ரைஸ் bran ,nuts ,strawberry ,sunflower ஆயில்,பப்பாளி,blue berries ,கீரைகள்,olives (பேரழகிகளின் அழகு secret ),margarine ,mayonnise ,அவோகாடோ,உருளை,கார்ன்

வைட்டமின் சி:
குடமிளகாய்,கீரை,முளைகட்டிய பயறு வகைகள்,பிரொக்கோலி,புடலை,அவரை,சுரைக்காய்,பட்டாணி,காளிபிலோவேர்,கோசு,உருளை ,
கொய்யா ,எலுமிச்சை,strawberry ,ஆரஞ்சு,grape fruit ,tangerine ,nectarine ,மாம்பழம்,rasp berries

இந்த தளத்தையும் போய் பாருங்கள் முழுமையாக அறியலாம் பல ஆராய்சியாளர்கள் அவர்களது லிங்க் தந்து இருக்காங்க
http://www.hsph.harvard.edu/nutritionsource/what-should-you-eat/vitamin-e/index.html

என்றும் அன்புடன்,
கவிதா

thank u kavitha madam

raji

iam new to this website.monthly iam getting my periods late by one week.this month after one week iam not getting my periods.did anybods knows the reason.pls tell the resolution


எங்க போய்டேள்!மொத்ல் பதில் நீங்கதானே சொல்லனும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்