sensitive skin

ஹாய் Deva Madam,
என்னுடய skin சென்சிடிவெ +combination ச்கின்.upper part is oily
முகிர்கு அப்புரம் dry
.நான் என்ன
face wash
moisturiser
cream use panuvathu
எப்படி முகதை பரமரிபது என்டு சொலவும்.

Oily skin உடைய gents என்ன cream use pannalaam entu pls sollavum

தேவா த்ரெட்ல கேளுங்கோ. விரைவில் பதில் கிடைக்கும். இது அவங்க கண்ணில் படாமல் இருக்கவும் சாத்தியம் இருக்கு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்