கடி ஜோக்ஸ் அய்யோ காப்பாத்துங்க பகுதி-2

கடி அதிகமாகி வலிக்க ஆரம்பம் ஆகிவிட்டது.வலிகளுக்கு கொஞ்சம் மருந்து கொடுப்போம்.மூன்றாவது பகுதிக்கு செல்வோம்.

பி.கு.;தயவு செய்து இதில் யாரும் அரட்டையை தொடங்கி விட வேண்டாம்.அரட்டைக்கென நிறைய இழைகள் இருக்கிறது.(தவறாக நினைக்க வேண்டாம் சகோதர சகோதிரிகளே)

ரெண்டு female bees சேர்ந்து காஃபி ஷாப்புக்கு காஃபி குடிக்க போச்சுது. அப்போ ஒரு bee யோட காஃபியில் ஈ கிடந்துச்சு. இதை மற்ற bee அந்த bee கிட்ட எப்படி ஆங்கிலத்தில் சொல்லும்?(மொத்தமே ஐந்து எழுத்தக்களிதான் சொல்லணும்)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

A B C D E
HEY BEE SEE DI E

Teacher : Mudhal masam january !
rendavathu masam Febuary!
Pathavathu masam enna?
Student: Delivary teacher.

அரிசி கடைக்காரர் பொண்ணு எப்படி பேசுவா?
நொய் நொய்னு

மீன் சாப்பிடும் போது முள் குத்தாமல் இருக்க என்ன பண்ணனும்?
செருப்பு போட்டுட்டு சாப்பிடனும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நமது சமூகத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளதென்றால் தொலைபேசி கட்டணம் எதற்கு?

வெற்றிக்கான பாதை எப்போதும் வேலை முடிவடையாமலே இருக்கிறது.

உங்களால் ஒரு விஷயத்தை புரியவைக்க முடியவில்லை என்றால், குழப்பிவிட்டு விடுங்கள்.

வானத்தில் 3௦௦ கோடி நட்சத்திரங்கள் உள்ளதென்றால் நம்பும் ஒருவன், பூங்கா பெஞ்ச் புதிதாக சாயம் பூசப்பட்டுள்ளது என்றால் தொட்டு பார்க்கிறான்.

நேரம் தவறாமையில் உள்ள சிக்கல் என்னவென்றால், உங்களைப் பாராட்ட அங்கு யாரும் இருப்பதில்லை.

உங்களுக்கு தேவைப்படும் எல்லாமே கிடைத்தால் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்குறீர்கள்.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.


நமது சமூகத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளதென்றால் தொலைபேசி கட்டணம் எதற்கு? (நம்பளமாறி தொல்லை பேசிய கொறக்கறத்துக்குதான்)

வெற்றிக்கான பாதை எப்போதும் வேலை முடிவடையாமலே இருக்கிறது.
(அச்சச்சோ)
உங்களால் ஒரு விஷயத்தை புரியவைக்க முடியவில்லை என்றால், குழப்பிவிட்டு விடுங்கள்.(ஒங்கள மாறி)

வானத்தில் 3௦௦ கோடி நட்சத்திரங்கள் உள்ளதென்றால் நம்பும் ஒருவன், பூங்கா பெஞ்ச் புதிதாக சாயம் பூசப்பட்டுள்ளது என்றால் தொட்டு பார்க்கிறான்.
(ஏன்னா அதை எண்ண முடியாதே)
நேரம் தவறாமையில் உள்ள சிக்கல் என்னவென்றால், உங்களைப் பாராட்ட அங்கு யாரும் இருப்பதில்லை.(ஒங்கள நாங்க பாராட்டவெ இல்லையே)

உங்களுக்கு தேவைப்படும் எல்லாமே கிடைத்தால் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்குறீர்கள்.(அப்ப நீங்க அதுலதான் போறேளோ)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

keep it up மாமி keep it up......

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

பொருளாளர் கடிக்கே ஒருகடியா?, இந்த கடிய கடிங்க பார்க்கலாம்.
கம்பில கரண்ட் போகும் ஆனா கரண்ட்ல கம்பி போகுமா?.
கப்பல்ல கார் போகும்,ஆனா கார்ல கப்பல் போகுமா?,GSLV ராக்கெட் MOONக்கு போகும் ஆனா GSLV ராக்கெட் 3க்கு போகுமா?. கடிங்கோ

கடிங்கோ

கடிங்கோ

அன்புடன்
THAVAM


‘’நான் ’கடி’ச்சா தாங்க மாட்டேள்......................................

நாலு மாசம் தூங்க மாட்டேள்...............................................’

தெரியுமோல்யோ! நான் யாருன்னு ஒங்களுக்கு தெரியாது............

ஆமினாவுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்...........................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கோதுமையை காவல் காக்க எந்த விலங்கை போடலாம்?

மேலும் சில பதிவுகள்