ஸ்விட்சர்லாண்ட் பற்றி சொல்லுங்களேன்

ஹலோ தோழிகளே,

நாங்கள் 4 நாட்கள் ஸ்விஸ் ( from london) சுற்றுலா செல்ல திட்டமிடுகிறோம். அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், எங்கு தங்குவது என்பது பற்றி ஸ்விஸ்-ல் இருக்கும் தோழிகள் மற்றும் அங்கு சென்று வந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

அன்புடன்
அனிதா

ஹாய் anivijay..

நானும் சுவிஸில் தான் வசிக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு வருடங்கள் தான் என்பதால் சுவிஸைப் பற்றி அதிக தகவல்களை உங்களுக்கு தரமுடியவில்லை. இருப்பினும் எனங்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சுவிஸர்லாந்து இயற்கை அழகு செறிந்த நாடு என்பது எல்லோரும் அறிந்ததே.மலைகளால் சூழப்பட்ட பிரதேசங்களே இங்கு அதிகம். இங்கு கடல் இல்லாவிடினும் பெரிய வாவிகள் உண்டு.இந்த வாவிகளில் கப்பலில் பயணிப்பது ரொம்ப interesting ஆக இருக்கும். அத்துடன் மலைப்பிரதேசங்களுக்கு cable car மூலம் பயணிக்க முடியும்.

தவிர நீர்வீழ்ச்சிகளும் உண்டு.

குறிப்பாக உங்களுக்கு பெயர் குறிப்பிட்டு கூறுவதாக இருந்தால் சுற்றுலாப் பிரதேசங்களான luzern, lugano, geneva and conny land போன்றவற்றைக கூறலாம்.
இந்த பிரதேசங்களில் படப்பிடிப்புகளும் நடைபெறுவதுண்டு.

for more details just go to google and search on tourism schweiz.
hope u will have a nice time n Switzerland..

ஹாய் anzika,

உடனே பதில் அளித்தமைக்கு நன்றி. நாங்கள் august-ல் பயணம் செய்யலாம் என இருக்கிறோம். Climate எப்படி இருக்கும்?

அனிதா

ஹாய் அனிதா,

மன்னிக்கவும் நான் இப்போதுதான் உங்கள் பதில் பார்த்ததேன்.பொதுவாக இங்கு september வரை summer தான்.
இருந்தாலும் switzerland weather ஐ நம்பமுடியாதுப்பா..இந்த வாரம் முழுதும் ஒரே மழையும் குளிருமா இருக்கு. எதுக்கும் நீங்க பயணம் புறப்படும் முன்னர் weather forecast பார்த்துட்டு அதற்கேற்றாப்போல travel plan பண்ணுங்க.but until september பெரிதா யோசிக்குமளவுக்கு weather மோசமா இருக்காது..
ok வா??

ஹை அனிவிஜை
நீன்ஙள் லன்டனில் என்ஙு இருகிரீர்கல்.னனும் லன்டனில்தன் இருகிரேன்.ஸ்லாவ் ல் இருகிரேன்.

மேலும் சில பதிவுகள்