அரட்டை 2010 பாகம் 5

போன அரட்டை 2010 பாகம் 4 வெற்றி கனியை 1 நாளிலேயே எட்டி பறித்துவிட்டது. எனவே இலா எனக்கிட்ட அன்பு கட்டளையின் பேரில் அடுத்த பாகம் தொடங்கிவிட்டேன். வழக்கம் போல் உங்க ஆதரவை கொடுக்கவும்.

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

அரட்டை 2010 இழை எவ்வளவு பெரிய வெற்றி இழைன்னு எல்லாருக்கும் புரிய வச்ச அனைத்து அரட்டை 2010 அங்கத்தினர்களுக்கு மாமி ரசிகர் மன்ற தலைவியின் சார்பில் நன்றிகள் பல.....

இந்த இழையும் சிறப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வந்துட்டேன் அரட்டை அரங்கம்5 ல நான் தானுங்கோ மொத பதிவு மாமி ஏமாந்து போயிட்டேளா

அன்புடன்
THAVAM


வாரேன் நான் வாரேன்...............

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வந்துட்டேன்... வந்துட்டேன்.....

ஆமினா கணவர் பிறந்தது தான்பா உங்க ஊரு....
இருப்பது சென்னை........

மினிஸ்டா் முருகவேலா,,,

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


என்னா பில்ட்ப்பு!!!!!!!!!!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமினா நான் தான் முதல்லனு நினச்சேன்

ஆனா எங்க அண்ணா முந்திக்கிட்டாரு..... பரவாயில்லை....
அண்ணா தான....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தவமணி அண்ணா....

ஐ... அஸ்கு...
அப்பள...வடை.....

இப்படிலாம் நீங்க சண்ட போடுவீங்கண்ணு தான் மொதல் பதிவு நான் போட்டுட்டேனே!
இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?

ராதா...
மந்திரி பேரையே மாத்தியாச்சா....?
சுப.தங்கவேலன்.
என் தோழி பாத்தா கம்பெடுத்து அடிக்க வந்துற்வா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

-போனவருஷம் தினமலர்னு நினைக்கிறேன், நெட்ல ஒரு செய்தி படிச்சேன்..
திருச்சியில் ஒரு நகைக்கடைக்கு இரண்டாம் ஆண்டு நிறைவுவிழாவுக்கு நடிகை சினேகா வந்திருந்தார்
அப்போது ஏற்பட்ட நெரிசலில் யாரோ ஒருவர் சினேஹாவிடம் சில்மிஷம் செய்துள்ளார்
உடனே சினேகா போறபோக்குல என்னைய ஊதா சட்டை போட்டபம் ஒருத்தன் கிள்ளிட்டானு ஒரு அடையாளத்தோட
போட்டுவிட்டு போய்விட்டார். அங்கே உள்ள காவலாளிகள் ஊதா சட்டையை அடையாளமாக் கொண்டு
தேடினார்கள், அதுவும் வெறித்தனமா தேடினார்கள். அந்த நேரம் பார்த்து வெகுளித்தனமா ஒரு ஆள்
நம்ம ஷேக் பாய் மாதிரி யாரோ ஒருத்தர் ஒரு ரூவாய்க்கு வேர்க்கடலைய வாங்கி கொறிச்சிகிட்டே
அந்த பக்கமா ப்ராக் பார்த்துகிட்டே வந்திருக்காரு, என்ன இங்க கூட்டம் அப்படினு லேசா எட்டிப்பார்த்டிருக்காரு.
பாத்ததுதான் தாமதம் அவர ஒரு வார்த்தை கூட பேசவிடல உடனே ஆளபுடிச்சு தொவைச்சு எடுத்துட்டாங்க,
கையிலிருந்த வேர்க்கடலைய போட்டுட்டு துண்ட காணோம் துணியக்காணோம்னு ஓட ஆரம்பிச்சுதுதான்,
அவரு ஓடுறத பார்த்துட்டு நாய் வேற விரட்ட ஆரம்பிச்சிருச்சு..இப்ப
ஒத்தகால் செருப்பு அருந்துபோனத உதறிவிட்டுட்டு பின்னங்கால் பொதடில அடிக்க ஓடிருக்கார்.
சந்து பொந்தெல்லாம் புகுந்து ஓடியிருக்கார்.அப்படி ஓடும்போது எதிர்ல வந்த வேர்க்கடல விற்கிறவரு யோவ்..கடலைக்கு காசு எங்கேயே?
ணூ கேட்டு அவரு ரெண்டு வாசிப்பு வாசிச்சிருக்காரு..(அப்ப கடலையும் கடனா?)
ஆனாலும் ஓட்டம் நிக்கவே இல்லையே, அவரு அந்த ஓட்டதை நேர ஓடியிருந்தாருனா அந்தமான் நிகோபார் தீவுக்கே
போய் சேர்ந்திருப்பார், அவ்வளவு நேரம்.அவ்வளவு தூரம்..அதாவது என்னென்னா...
அவரு அங்கே வந்தது குத்தம் இல்லை அன்னைக்கு அவரு போட்டிருந்த சட்டை ஊதாகலர். அதுதான் அன்னைக்கு
அவருக்கு நடந்த சிற்ப்பு போஜைக்கு காரணாமாயிருந்துருக்கு,அது அவரு மணைவி ஆசையா எடுத்துக்கொடுத்திருக்காங்களாம்.
அப்பவும் விடலெயே அதுக்கு அப்பறமும் விரட்டி புடிச்சு கொஞ்சநேரம் புரட்டி எடுத்துருக்காங்க. அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது,
அவரு ஒரு அப்பாவினு. இந்த மாதிரி வேலைக்கெல்லாம் அவரு லாயக்கே இல்லாதவர்னு.
உடனே அவர்கிட்ட சாரி சொல்லிட்டு ஒரு டீயும் பன்னும் வாங்கி கொடுத்து அனுப்பிருக்காங்க,
அவரும் என்ன செய்வார் பாவம் ஆண்டுநிறைவு விழாவுல நிறைவா வாங்கிட்டு
வீங்கியா உடம்புடன் வீடு போய் சேர்ந்தார்,சேர்ந்திருபார்னு நினைக்கிறேன்.
அதுனால ஷேக் பாயாகட்டும் செந்திலாகட்டும் ஏன் கவுண்டமனியே சாரி தவமனியே ஆகட்டும் கொஞ்ச நாள்
ஊதா சட்டையை தவிர்த்து கொள்ளுதல் உத்தமம்.ஏன்னா அந்த கடைக்கு இப்ப மூன்றாம் ஆண்டு நிறைவு விழா வரப்போகுதாம்
கொஞ்சம் ஜோடிக்கப்பட்டிருந்தாலும் இந்த செய்தி உண்மை.ஊதா சட்டை போட்டது குத்தமாய்யா???
சரி அத விடுங்க இப்ப விஷயத்துக்கு வருவோம்.
நேத்து ஒரு இணையம் கண்ணில் பட்டது அதை இந்த அருசுவையில் உள்ளவர்களிடம் கொடுக்காலமேனு
ஒரு யோசனை வந்தது, ஆத்துக்காரரை முந்தானையில் முடிய அழகாக ஆடையணிவது எப்படினு சில
விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது..வேனும்னா போய் பாருங்க
இதுதான் அந்த முந்தானை முடிச்சு:
http://alakugaya.blogspot.com/2009/05/blog-post_3765.html
http://www.hi2web.com/forum/showthread.php?t=18623
அன்புடன்
ஆஷிக்

ஆங்...அப்பறம் இந்த ஊதா சட்டை விவாகாரம்..இந்தா இதுல கூட இருக்கு
http://sangamamlive.in/index.php?/content/view/5674/31/
அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்
இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லிராதீங்க...முக்கியமா ஷேக் பாய்கிட்டே.
இப்படிக்கு
யார் வம்பு தும்புக்கும் போகாதா
ஆஷிக்

மாமி
எல்லாமே நீங்க கத்து கொடுத்ததுதான் நீங்க செய்யாத பில்டப்பா?, நீங்க கொடுக்காத அலப்பரையா?, எங்க குருவே நீங்கதானே மாமி.

அன்புடன்
THAVAM

சகோதரி
உங்க பதிவு கணக்குல சேராதே. ஏன்னா... ஏன்னா... சரி விடுங்க. நீங்க போட்டா அண்ணண் போட்டா மாதிரி.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்