அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....
(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)
ஆமினா
ஆமினா இறால் தொக்கு,சிக்கன் கறி தோசை ,
உ வாங்கோ! வங்கோ! பவித்ரா
உ
வாங்கோ! வங்கோ!
பவித்ரா ஒங்களதான் ஒங்க அண்ணா தேடிண்டுருந்தார்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
உ ஆமினா! அவசரம்! ஒங்களை யாரோ
உ
ஆமினா! அவசரம்!
ஒங்களை யாரோ இப்படி கூபடராங்கொ !
”ஆமினா இறால் தொக்கு,சிக்கன் கறி தோசை’’ ,
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி நன்னா இருக்கேள
மாமி நன்னா இருக்கேள மாமி ஆத்துல என்ன சாப்பாடு கொழந்தேள் என்ன பண்ணுற அவளுக்கு என்ன வயசு சினவாள பெரியவாழ
நஸ்ரின்கனி!
உ
எப்பவும் போல மாமாதான் சமைச்சார்
பெரியவ பிஸின்ஸ் பண்றா.
சின்னவ சென்னைல ஒர்க் பண்றா. .
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
பனங்காட்டு நரி ஆஷிக்
பனங்காட்டு நரி ஆஷிக் (தவமணி சார் கவனிக்க)எங்கிருந்தாலும் காட்டுக்கு வரவும்.(நான் பாட்டுக்கு என் வேல உண்டு நான் உண்டுன்னு இருந்தேன்.அநியாயமா மானிக் பாஷாவை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கனும்னு நினைசுட்டேளே?பார்க்களாம் எனக்குள்ள தூங்கிட்ருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடிங்க.)
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உ வந்தவாள்லாம்
உ
வந்தவாள்லாம் எங்கே!எங்கே!எங்கே!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
எந்த வாள் மாமி
எந்த வாள் மாமி?நவாப் காலத்து வாளா?அக்பர் காலத்து வாளா?நீங்க எதை குறிப்பிட்டேள்?வள வளான்னு பேசிட்ருக்காம ஆத்துல சமையல பாருங்கோ.(பின்னாள் குளத்துள மீன பாருங்கோ)
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உ போனு சொன்னா போயிட்டு
உ
போனு சொன்னா போயிட்டு போறேன்!
அதுக்கு எதுக்கு இப்படி ’வாள்,வாள்’னு கத்தரேள்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
u maami, sheik anna
அய்யோ மாமி, ஷேக் அண்ணா போதும் உங்க வாள் காமெடிதான் இந்த அரட்டை சீசnuக்கே ஹைலைட்,
அன்புடன்
பவித்ரா