அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)

ஆஹா இது என்னடா வம்பா போச்சு உங்கள மறக்க முடியுமா ராதாதானே 1 பவித்ரா 2 தானே முதல் தங்கைதான் முதல்ல இரண்டாம் தங்கை இரண்டாவதுதான் முதல் தங்கை கிட்ட முதல்ல பேசுவோம்... ஆமா பவித்ராக்கு என் மேல என்ன கோபமோ தெரியல எங்கூட பேசுவதே இல்லை சீர்லாம் தரேன்மா அண்ணாகிட்ட பேசுங்க.

அன்புடன்
THAVAM

சும்மா பேசி ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். பவித்ரா உங்கள தேடிக்கிட்டு தான் இருக்கா. சாப்டாச்சா? தோட்டத்து வேலை எல்லாம் முடிந்ததா? எங்க பேசுனீங்க என் கிட்ட. நான் கிளம்பும் போது தான் நீங்க வர்றீங்க.

சௌ சௌ மாமி ய கவனிச்சுட்டேளா. மாமிக்கு புதுப்பேர் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


சென்று வா ராதா சென்று வா!
லொகத்த வென்று வா ராதா வென்று வா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அரட்டை அரங்கம் பாகம் - 7 ஆரம்பிச்சாச்சு, போங்கோ எல்லாரும் அங்க போங்கோ

அன்புடன்
பவித்ரா

சகோதரி
நான் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நீங்க என் சகோதரிதான். (அய்யோ ராமா இரண்டு தங்கைகள் கிட்டேயும் நான் படும் பாடு இருக்கே. அதை எழுத அரட்டை அரங்கம் 30 பாகம்கூட பத்தாதும்மா பத்தாது.)

அன்புடன்
THAVAM

தவமணி அண்ணா உங்க பெயர் எங்களுக்கு எல்லாமுமாய் இருந்து எங்களை உயர்வுக்கு கொண்டுவந்த எங்க பாட்டி(அப்பாவின் அம்மா) பெயர் உங்ககூட பேசனும்னு ஆசை இன்னைக்குதான் முடிந்திருக்கு

மேலும் சில பதிவுகள்