அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....
(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)
காலை வணக்கம்
அறுசுவை நல் உள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
அன்புடன்
THAVAM
அனைவருக்கும் காலை
அனைவருக்கும் காலை வணக்கம்
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
மாமி
அனைவருக்கும் காலை வணக்கம். சிலருக்கு மாலை வணக்கம் :-)
மோகனா மாமி நான் எல்லார்கிட்டயும் பேசுவேன். கோச்சுண்டேளா?! கோச்சுக்காதீங்கோ நேரம் அனுமதிப்பதில்லை அதான் ஒன்றிரண்டு பதிவுகளோடு போய்விடுகிறேன். ஆனா எல்லார் பதிவையும் அப்பப்போ படிச்சுண்டுதான் இருக்கேன் :) வரட்டுமா மாமி பட்டியில் சந்திப்போம் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வணக்கம்
ஹாய் ராதா அக்கா எப்படி இருகிங்க. நலமா. உங்க முட்டைகோஸ் கூட்டு சூப்பர். நான் ப்திவு போட்டு இருந்தேன் பார்த்திங்களா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
சோனியா....
இப்போ தான் பாத்தேன் பா.... என்னப்பா எல்லாரும் என்னை அக்கா ஆக்கிட்டீங்க.... ராதா ன்னே கூப்பிடலாம். வயசான மாமி கெட்டப் கொடுத்துடுவீங்க போலவே..... உங்க வீட்டுக்காரா் கிட்ட எல்லாம் எப்படி பண்றதுனு சொல்லிக்கொடுக்காதீங்க.... அப்புறம் நீங்க ஒரு நாள் சமைக்க மாட்டேன்னு சொன்னாலும் நீ சமைக்கலைன்னா என்ன நானே சமைச்சு சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிட்டு போயிடுவாரு..... லேடிஸ்க்கு சமையல் தான் கணவரை கவா்வதற்கு மிகப் பெரிய ஆயுதம்
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
என்னப்பா யாரையும் காணோம்
என்னப்பா யாரையும் காணோம்
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா!
உ
நேக்கு இன்னைக்கு நல்ல நாள்தான் போலிருக்கு.
கவி சிவா மேம் என்கூட பேசிட்டாங்களே!
பாவம் ஒங்கள் ரொம்ப காக்க வச்சுட்டேன்.
அரடயை ஆரம்பிகலாமா......................
எங்கே ஆரம்பிங்கோ பாக்கலாம் ரெடி ஒன்,டூ,த்ரீஈஈஈ.........................
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி
பாருங்கோ மாமி என் தங்கை பவித்ரா பட்டில உங்க கூட சேர்ந்துன்டு அண்ணாவ எதிர்கிறாங்க நீங்க என்னமோ என் தங்கைக்கு சொக்குப் பொடி போட்டுட்டேள்.
அன்புடன்
THAVAM
கொபசெ!
உ
ஒங்கள எதுத்து ஒங்கதங்கை பேசமுடியுமோ?
அத்னால வேற தலைப்புல பட்டி மன்றம் ஆரம்பிக்க போறா!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
அ்ண்ணா, மாமி
அப்பாடி அண்ணாவும் மாமியும் வந்தாச்சா........
எவ்ளோ நேரம் வெயிட் பண்றது.
அண்ணா உங்க மேல கோபம். எத்தனை டைம் உங்களுக்கு பின்னுாட்டம் கொடுக்கிறது. உங்கள ஆளையே காணோம்.
மாமிதான் சமத்தா எனக்கு பதில் போட்டுண்டு இருக்கா. சமத்து மாமி.....
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி