அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)

பவித்ரா சிஸ்டர்,தவமண் சார்,மாமி மற்றும் எல்லொருக்கும் குட் மார்னிங்...சாரி ஆஃப்டர் நூன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எங்க வந்தாரு நம்ம அண்ண

மறுபடியும் ஆள காணோம் தேடிப் பாத்து சொல்லு

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கொஞ்சம் வேலையா தோட்டத்துக்கு போய்ட்டேன் தங்கைகள் மன்னிக்கனும் இல்லேன்னா மதியம் சாப்பாட்ல கை வெச்சுடறாங்க உங்க அண்ணி என்னம்மா பண்றது.

அன்புடன்
THAVAM

சார் வாங்க வணக்கம் நலமா?

அன்புடன்
THAVAM

ஓக்கே ஓக்கே.

ஆமாம் ஒரேடியா எங்க கூடவே பேசிட்டு இருந்தா அப்புறம் வீட்டு வேலையெல்லாம் யார் பாக்குறது. அண்ணி கோபம் நியாயம் தான். சரி அதெல்லாம இருக்கட்டும் இப்ப பேச டைம் இருக்கா இல்லையா?

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

2 மணி வரை நான் இங்கதான் இருப்பேன் பேசுங்க அன்பு தங்கையே

அன்புடன்
THAVAM

அண்ணா
உங்க குடும்பம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

அன்புடன்
பவித்ரா

போங்கண்ணா. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன். பையன் ஸ்கூல் விட்டு வந்துடுவான். அப்புறம் டைம் கிடைக்கிறது கஷ்டம். நீங்க எல்லாரும் என்னை விட்டுட்டு நல்லா பேசுங்க. அதான் உங்க பாசமலா் நம்பர் 2 இருப்பா. மாமி வந்துடுவாங்க. அரட்டை நல்லா ஆரம்பிங்க

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதாக்கா
என்னதான் நம்பர் 2 இருந்தாலும் 1 மாதிரி வராதுக்கா, அண்ணா பாவம் ரொம்ப தாலிக்க வேண்டாம்.

அன்புடன்
பவித்ரா

good afternoon,
எனக்கு பயமர் இர்ருக்கு ,அம்மினர் யர்ர் ,ஷெக் யர்ர்,மாமி யர்ர், ஒரெ யர்ர் தர்ன் ,நர்ர்னும் உங அரட்யெல் கலுந்துகலர்ம் என்ட்ரு நினிக்கிர்ரன்,,அப்புரம் எனக்கு இரன்டு story ரொம்ப பிடித்திருக்கிருது
ரொம்ப நல்ல்ரிருக்கு.ilike very much the two stories.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மேலும் சில பதிவுகள்