அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)

கண்டிப்பாக சொல்கிறேன் மாலையில் உங்களுடன் பேச சொல்கிறேன் உங்க குடும்பம் பற்றி சொல்லுங்க இதில் வேண்டாம்

அன்புடன்
THAVAM

ஆஹா இரண்டு பேரும் அண்ணாவ விட்டுட்டு சைக்கிள் கேப்ல மிஸ் ஆயிட்டீங்களே இது நியாயமா?

அன்புடன்
THAVAM

என் பெயர் வளர்மதி என்னையும் அரட்டைல சேத்துபீங்களா. நான் அருசுவைக்கு பழசு தான் ஆனால் யாருடனும் இன்னும் சரியா பழகல

அட்மின் சார் என்னோட பாச மலர்கள இங்கதான் விட்டுட்டு போனேன் பாத்தீங்களா

அன்புடன்
THAVAM

வணக்கம் உங்கள வளர்மதி அரட்டைக்கு கூப்பிடுறாங்கோகோகோகோகோகோ

அன்புடன்
THAVAM

இப்படி தனியா புலம்ப விட்டுட்டீங்களே, வாங்க, மாமிகிட்டேயே மாட்டி விடறேன். நான் போறேன் போங்க. ம்...ம்...ம்...

அன்புடன்
THAVAM

அண்ணா,
மலர்களை தொலைக்க கூடாது, தொலைத்தால் வாடிவிடும், இனிமே கவனமா இருங்க,
சாயங்காலம், என்னை பற்றி சொல்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

ஆசிக் சார் நீங்க சொன்ன லிங்கில் இறால் தொக்கு என் குறிப்பு அல்ல என்னுடைய குறிப்பு பெயர் இறால் வெங்காய தொக்கு அது என்னக இருக்கு சொல்லுங்க ples

அண்ணா.............. வருத்தப்படாதீங்க

எங்கயும் போக மாட்டோம். என்ன பண்றது உங்களுக்கு இப்போது தான் வேலை முடிந்தது. எனக்கு இப்போது ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் நடுவில் அப்பப்போ வந்து ஆஜராகிடுவேன். சாரி அண்ணா........புலம்பவிட்டதற்கு

பட்டிமன்றம் வேற ஆமினா தெரியாத தலைப்பை கொடுத்துட்டாங்க.... என்ன பண்றதுனு தெரியல. கொஞ்சம் help பண்ணுங்கோ அண்ணா...

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அதனால் என்ன, குடும்ப தலைவின்னாக்கூட, உங்க கணவர் சுய தொழில் செய்வதில் உங்களுக்கென்று ஒரு கருத்து இருக்குமே, அதை பற்றி சொல்லலாமே.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்