பள்ளி தோழிகள்,

எனது சொந்த ஊர் மதுரை. அவ்வை மாநகராட்சி பள்ளியில் படித்த தோழிகள், யாரேனும் இருந்தால்,இந்த இழையில் வரவும்.


கரைகால்ல என்னொட படிச்சவா யாராவது இருக்கேளா?
நான் முருகாத்தாள் மேல் நிலை பள்ளி-ல படிச்சென்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ருக்பிரியா, அப்ப இது பொது இழை இல்லையா? உங்க பள்ளியில படிச்சவங்க மட்டும் தான் வரமுடியும் போலிருக்கு. நான் தெரியாம வந்துட்டேன் பா. சாரி, நான் கிளம்பறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இது போல் ஏற்கனவே ஒரு இழை இருக்கே!

அங்கே போய் எல்லாரும் பதிவு பண்ணுங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


//கரைகால்ல என்னொட படிச்சவா யாராவது இருக்கேளா?
நான் முருகாத்தாள் மேல் நிலை பள்ளி-ல படிச்சென்.//

மோகனா இதுக்கு ஒரு பதிலும் காணும் நிஜமாவே படிச்சீங்களா?? கோவிச்சிக்காதீங்க சும்மா .........................................

ponni

தோழி உ மோகனா! நானும் 'காரைக்கால்'லதான் படிச்சேன். ஆனா முருகாத்தாவில் படிக்கல, நிர்மலா ராணியில் படிச்சேன். என் தோழி மும்தாஜ்தான் முருகாத்தாவில் படிச்சவ. (ஏம்ப்பா முறைக்கிறீங்க...? நீங்க கேட்டதுக்கு இது பதிலா இல்லாட்டி திட்டாதீங்க) நீங்க எந்த வருஷம் படிச்சேள்னு சொன்னா நன்னாயிருக்கும் :-)


நான் படிச்சது 81-82ல
ஒரு (க்ளு) தரேன். மொத நாள் நான் ஸ்கூலுக்கு போன போது எல்லாரும் எழுந்து எனக்கு GOOD MORNING டீஸ்ஸர்னு சொன்னா.நான் ஒரு வருஷம் மட்டும் அங்க படிச்சேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தரங்கம்பாடி தெரசாஸ் பள்ளியில் படிச்சவங்க யாராவது இருக்கீங்களா????????????????????????

Eat healthy

இதுபோல வேரொரு இழை எங்கே இருக்கிறது.ஹலோ ஃப்ரண்ட்ஸ் நான் தஞ்சாவூரில் 80_82 படித்தேன் யாரும் இருக்கீங்களா ஈரோடு கலைமகள் கல்வி நிலையதில் படித்த தங்க ஜெயந்தி, தஞ்சவூரில் படித்த வனஜா யாராவது இருக்கீங்களா

மேலும் சில பதிவுகள்