அனைவருக்கும் வணக்கம்.
ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.
தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?
சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?
எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.
இதோ வரேன்
நன்றி ஆமினா. எந்த அணின்னு முடிவு செய்துட்டு கொஞ்ச நேரத்தில் வாதத்தோடு வருகிறேன்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
பட்டி தொடங்கியாச்சுல!
வாங்கோ..........வாங்கோ...........
பட்டி தொடங்கியாச்சுல! வந்து உங்க வாதங்களோட வாங்க பாக்கலாம்.
யார் மொத ஆளா வர போறது?
அரட்டைல கலந்துக்குற எல்லாரும் வந்து பேசணும். இல்லைனா அடிவிழும்(சும்மா தமாஷுக்கு:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சீக்கிரம் வந்துடுங்க!
மொத ஆள் கவிசிவா தானா?
நமக்குள்ள இதெல்லாம் தேவையா?
வாததோட வாங்க..! அள்ளிட்டு போக கூடையோட காத்திருக்கேன்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
பட்டி மன்றம்
பட்டி மன்றம் யார் கண்ணும் படாம நல்லபடியா நடக்க என் வாழ்த்துக்கள்
அன்புடன்
THAVAM
Suya tholil than best.
Suya tholil than best.
எல்லாரலயும் வேலைக்கு போக
எல்லாரலயும் வேலைக்கு போக முடியும்.ஆனால் சுயதொழில் மூலதனம் இருக்கரவங்க மட்டும் தான் செய்ய முடியும்
ஆமினா.............
அச்சச்சோ ஆமினா
இது ரெண்டு பத்தியும் எனக்கு ஒன்னும் தெரியாதே........ நான் வெறும் குடும்ப தலைவிதாம்பா........ இப்ப என்ன செய்றது?................
சரி யோசிச்சு சொல்றேன். தெரியாத டாபிக் பத்தி என்ன பேசுறது?
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
Hai Friends
Hai Friends எல்லோருக்கும் வணக்கம் நம்மோட பொண்ணாண உழைப்பை அடுத்தவங்களுக்கு கொடுத்து அவங்கள முன்னேற்றுவதற்கு பதிலா நாம் இன்னும் கொஞ்சம் அதிகமா கஷ்ட்ட பட்டு சுயதொழில் செய்து அந்த பலனை நாமே அனுபவித்தால் எப்படி இருக்கும் அதனால சுயதொழில் தாங்க ஏற்றது
தவமணி அண்ணா....!
தவமணி அண்ணா....!
உங்க அக்கறைக்கு நன்றிகள். உண்மை தான் கல்லடி பட்டாலும் கண் அடி பட கூடாது;(
ஆனா எந்த பக்கம்னு சொல்லவே இல்லையே!
சீக்கிரம் வாங்கோ!
தங்கச்சி அண்ணாவின் வாதத்தை கேக்க ஆவலாக உள்ளேன்.
அடுத்து வாததோட வாங்க பாக்கலாம்:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
வாங்க பால சுந்தரி
வாங்க பால சுந்தரி
சுதொழில் பக்கமா. நல்லது. இப்படி கட்சி பேரை மட்டும் சொன்னா எப்படி?
பெரிய வாதங்களோடு வாங்க!
தமிழ்’ல சொன்னா இன்னும் நல்லா இருக்கும். கீழே தமிழ் எழுத்துதவி’ல போய் பாருங்க. எல்லா விளக்கங்களும் இருக்கும். அடுத்த பதிவு தமிழில் எதிர்பார்க்கிறேன்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா