பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

வளர்மதி

நீங்க வேலைக்கு போய் சம்பாதிப்பவர் பக்கமா?
சூப்பர்.....

உண்மை தான். காசு இருக்குறவங்க ஆரம்பிப்பாங்க! இல்லாதவங்க என்ன செய்வாங்க? வேலைக்கு போய் தான் சம்பாதிப்பாங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அச்சோச்சோ ராதா....

என்ன இப்படி சொல்லிட்டீங்க..!
யோசிச்சுட்டு சீக்கிரம் ஒரு அணி பக்கம் பேசுங்க. குடும்ப தலைவின்னா சமையல் மட்டும் தான் தெரியனுமா என்ன?
எல்லாம் தெரிஞ்சுக்கணும்ல!
வாங்க வாதத்தோட:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வணக்கம் பொன்னி.

பொன்னி சுயதொழில் தான் ஏற்றதுன்னு அடிச்சு சொல்லிட்டாங்க. யாருபா இவங்களுக்கு எதிரா பேச ரெடியா இருக்குற ஆள். எங்கே பொன்னிய எதிர்த்து போராடுங்க பாக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கூடிய சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரேன். ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சுகிட்டு பேச வேண்டும் இல்லையா. அதான் யோசனை. நீங்க கண்டினியு பண்ணுங்க நான் வந்துகிட்டே இருக்கேன்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

hello friends en peyar jamuna ennayum unga kootattile serthukonge

ரொம்ப நேரமா நானும் காத்திருக்கிறேன் யாரையும் காணுமே ஆமினா

ponni

வாங்க ஜமுனா

தமிழில் டைப் பண்ணுங்க. நீங்க ஹாய் சொன்னா எல்லாரும் ஹாய் மட்டும் தான் சொல்லுவாங்க.

பட்டிமன்றமத்துக்கு வாதத்தோட வாங்க!
உங்களுக்காக காத்திட்டிருப்பேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பொன்னி

கவல படாதீங்க!
நீங்க சொல்ல நெனைக்கிறத ஒரு பேப்பர்ல எழுதி வைங்க.

பெரிய பெரிய தலைகள் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துற்வாங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்ன இன்னும் பெருந்தலைகளை கானோம்?எல்லோரும் வாருங்கள்.பட்டி மன்றம் சூடாக ஆரம்பம் ஆஹி விட்டது.(சில தலைகள் வந்தபின் எந்த அணி என்று முடிவு செய்கிறேன்)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன ஷேக் சார் பெருந்தலைகள் வந்ததான் வருவீங்களா இது நல்லா இல்லை

ponni

மேலும் சில பதிவுகள்